ஹுலுன்பியுர் : ஆசிய சாம்பியன் டிராபி ஹாக்கி தொடரின் இறுதி போட்டி இன்று சீனாவில் உள்ள ஹுலுன்பியுரில் நடைபெற்றது. இந்த தொடரின் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய ஹாக்கி அணி நேற்று தென் கொரியாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறி இருந்தது. இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் இந்தியா ஹாக்கி அணி , சீனாவை எதிர்கொண்டது. இதில் இரு அணிகளும் சம பலத்துடன் மோதிக்கொண்டிருக்க இந்திய அணி வீரர் ஹர்மன்பிரீத் சிங் அடித்த ஒரு […]
ஹுலுன்பியுர்: சீனாவில் உள்ள ஹுலுன்பியுரில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய அணி தோல்வியை சந்திக்காமல் தற்போது அரை இறுதி வரை தகுதி பெற்றது. இதில், இன்று நடைபெற்ற அரை இறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது. ஆசிய கோப்பை தொடரின் அரை இறுதி போட்டியில் இன்று இந்திய அணி தென்கொரியா அணியை எதிர்த்து விளையாடியது. விறுவிறுப்பாக தொடங்கிய இந்த போட்டியில் […]
சமீப காலங்களில் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இடையே எந்த பேச்சும் இடம்பெறவில்லை. இந்தியா மற்றும் சீன எல்லைப்பகுதிகளில், கடந்த சில நாட்களாகவே பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. அங்கு போர் மூளுவதற்கான வாய்ப்புள்ளதால்,இரு நாடுகளும் தங்களது இராணுவப்படையை தயார் நிலையில் வைத்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘நான் இந்திய பிரதமரை மிகவும் நேசிக்கிறேன். இந்தியா சீனா இடையே எல்லை பிரச்சனை காரணமாக பெரிய மோதல் ஏற்படவுள்ள நிலையில், […]