டி20 உலகக் கோப்பை : இந்திய அணியில் இருந்து சுப்மன் கில் மற்றும் அவேஷ் கான் கனடாவுக்கு எதிரான போட்டிக்கு பிறகு விடுவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 2024 டி20 உலகக் கோப்பை தொடர் தற்போது, அமெரிக்கா மற்றும் மேற்கு வங்கத்தில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அமெரிக்காவில் குரூப் சுற்று போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த சுற்றின் கடைசி போட்டியில் இந்திய இன்று கனடா அணியை எதிர்கொள்ள இருக்கிறது. […]