அடிலெய்டு : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் 5 போட்டிகள் அடங்கிய பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாடி வருகிறது. இதில், கடந்த நவ-22ம் தேதி தொடங்கிய இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இந்திய அணி 2-வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கவுள்ளது. இந்த டெஸ்ட் போட்டி வழக்கம் போல நடைபெறும் பகல் நேராக போட்டியாக அல்லாமல் பகல்-இரவு ஆட்டமாக அடிலெய்டு ஓவல் […]
பெர்த் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இந்த ஆண்டிற்கான பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி நாளை பெர்த் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நாளை போட்டி நடைபெறவுள்ள நிலையில், இந்திய வீரர்கள் எந்தெந்த இடங்களில் இறங்கினால் சரியாக இருக்கும் என சில வீரர்களின் பெயரை குறிப்பிட்டு தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வசீம் ஜாஃபர் பேசியிருக்கிறார். இது குறித்து பேசிய […]
மும்பை : இந்திய அணி, வரும் நவ-22ம் தேதி முதல் ஆஸ்திரேலிய அணியுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது. இதனால், இந்திய அணி கடுமையான ஒட்டு போட்டியை எதிர்கொள்ள இருக்கிறது. கடந்த நியூஸிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரை இந்திய அணி எளிதில் வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நியூஸிலாந்து அணியின் வலுவான ஆட்டத்தால் இந்திய அணி அந்த தொடரை 3-0 எனத் தோல்வியடைந்தது. இதனால், இந்திய அணிக்கு டெஸ்ட் […]
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இரு அணிகளுக்கிடையான முதல் இருபது ஓவர் போட்டி இன்று பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெற்று வருகிறது.டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேஎல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா களமிறங்கினர்.ரோஹித் சர்மா(11) ரங்களுக்கு ஆட்டமிழக்க அவரை தொடர்ந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 2 ரன்களுக்கு […]
இன்றைய போட்டியில் இந்திய அணியுடன் , ஆஸ்திரேலியா அணி மோதி வருகிறது. இப்போட்டி லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா ,ஷிகார் தவான் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே இருந்து இருவரும் நிதானமாக விளையாடி வருகின்றனர். இப்போட்டியில் ஷிகார் தவான் 18 -வது ஓவரில் 53 பந்திற்கு தனது அரைசதத்தை நிறைவு செய்தார்.அதில் 7 பவுண்டரி அடக்கும்.இந்நிலையில் […]
இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5-வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது.இதில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணியும் கடைசி இரண்டு போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் வெற்றிபெற்றது. கடைசி மற்றும் 5-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.இந்த போட்டி டெல்லியில் நடைபெற்றது. இந்த போட்டியில் […]
இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5-வது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 272 ரன்கள் அடித்ததுள்ளது . இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.இதில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணியும் கடைசி இரண்டு போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் வெற்றிபெற்றது. கடைசி மற்றும் 5-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.இந்த போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் […]
இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5-வது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர் உஸ்மான் க்வாஜா சதம் அடித்தார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.இதில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணியும் கடைசி இரண்டு போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் வெற்றிபெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் […]
இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5-வது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.இதில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணியும் கடைசி இரண்டு போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் வெற்றிபெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் 2-2 என்ற […]
இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5-வது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் . இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.இதில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணியும் கடைசி இரண்டு போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் வெற்றிபெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. கடைசி […]
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்து தோனியை முந்தியுள்ளார் இந்தியாவில் ரோஹித் சர்மா. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒரு நாள் போட்டியில் 2 சிக்சர்களை விளாசினார் ரோஹித். இதன் மூலம் அவர் தோனியின் சாதனையை முறியடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் அவர் மொத்தம் தற்போது வரை 218 சிக்சர்கள் அடித்துள்ளார். இதன் மூலம் இதற்கு முன்னதாக 217 சிக்சர்கள் அடித்து இருந்த தோனியை முந்தியுள்ளார் ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்து இந்திய […]
கடைசி விக்கெட்டிற்கு களம் இறங்கி கடைசி பந்தில் யாரும் எதிர்பாராத வகையில் சிக்சர் அடித்து அசத்தியுள்ளார் இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர்ஜஸ்பிர்ட் பும்ரா. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நான்காவது போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தபோட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தொடக்க முதலே அபாரமாக ஆடியது. துவக்க வீரர்கள் ரோஹித் சர்மா 95 ரன்களும், ஷிகர் தவான் 143 ரன்களும் விளாசினார். அதற்குப் பிறகு வந்த […]
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது ஒரு நாள் போட்டி இன்னும் சில நேரத்தில் மொகாலி மைதானத்தில் துவங்க உள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணியில் நான்கு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அம்பத்தி ராயுடு விற்கு பதிலாக கேஎல் ராகுல் டோனிக்கு பதிலாக ரிஷப் பண்ட் முகமது ஷமிக்கு பதிலாக புவனேஸ்வர் குமார் ஜடேஜாவிற்கு பதிலாக […]
2018/19 ஆண்டுகளுக்கான ஒப்பந்த பட்டியலில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. இந்தியாவின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் 21 வயதிலேயே உச்சம் பெற்று அற்புதம் படைத்துள்ளார் முழு பட்டியல்: தரம் எண் விளையாட்டு வீரர்கள் ஏ + (7 கோடி ரூபாய்) 1 திரு விராத் கோலி 2 திரு ரோஹித் ஷர்மா 3 திரு ஜஸ்பிரித் பும்ராஹ் தரம் S.No. விளையாட்டு வீரர்கள் ஏ (5 கோடி ருபாய்) 1 […]
ஆஸ்திரேலிய அணியுடனான கடைசி இரண்டு போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வு அளிக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் தெரிவித்துள்ளார். ரிஷப் பண்ட் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கும் விதமாக இந்திய அணி இந்த முடிவை எடுத்திருக்கலாம் என தெரிகிறது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று இந்த தோனியின் சொந்த ஊர் மைதானம் ராஞ்சியில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் இந்திய அணி மிக […]
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் இந்திய அணி போராடி தோல்வியடைந்துள்ளது. ஆஸ்திரேலிய அணியுடனான இந்த தோல்வி குறித்து விராட் கோஹ்லி பேசியதாவது: முதல் இன்னிங்ஸின் முதல் பாதியில் சொதப்பிய நாங்கள் கடைசி கட்டத்தில் சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சியாக இருந்தது. ஆஸ்திரேலிய அணியும் மிக அற்புதமாக விளையாடியது. ஆஸ்திரேலிய அணி எப்படியும் 350+ ரன்களை எங்களுக்கு இலக்காக நிர்ணயிக்கும் என்று தான் நினைத்தோம் ஆனால் அதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணியை கட்டுப்படுத்தியது மகிழ்ச்சி தான். ஆஸ்திரேலிய அணி […]
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 2வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 250 ரன்கள் அடித்தது. இதன் பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 242 ரன்கள் மட்டுமே அடித்தது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி இந்தியாவை முதலில் பேட்டிங் செய்யப் பணித்தது. இந்திய பேட்டிங் எதிர்பார்த்தது போல் பெரிதாக செயல்படவில்லை.இந்திய அணி கேப்டன் […]
முதல் ஒரு நாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 236 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது. இதன் பின் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று நடைபெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச் பேட்டிங்கை தேர்வு […]
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார். 50 ஓவரில் 236 ரன்கள் எடுத்துள்ளனர். 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது. இதன் பின் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார்.தொடக்க வீரர்களாக ஆரோன் பின்ச் மற்றும் உஸ்மான் கவாஜா […]
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார். 4 விக்கெட் இழப்பிற்கு135 ரன்கள் எடுத்தனர். 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது. இதன் பின் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக ஆரோன் பின்ச் மற்றும் உஸ்மான் கவாஜா […]