ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா இடையே நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இறுதிப்போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே நடந்து முடிந்த இரண்டு போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 16 சிக்சர்கள்..உலக சாதனையை சமன் செய்த பின் ஆலன்..! இந்திய அணியில் இளம் வீரர்கள் சிவம் துபே, ஜெய்ஸ்வால் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை வசப்படுத்தியுள்ளனர் […]