Tag: India vs Afghanistan

IND vs AFG: கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்!

ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா இடையே நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இறுதிப்போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில்  நடைபெறவுள்ளது. ஏற்கனவே நடந்து முடிந்த இரண்டு போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 16 சிக்சர்கள்..உலக சாதனையை சமன் செய்த பின் ஆலன்..! இந்திய அணியில் இளம் வீரர்கள் சிவம் துபே, ஜெய்ஸ்வால் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை வசப்படுத்தியுள்ளனர் […]

India vs Afghanistan 4 Min Read
INDvsAFG

நான் திரும்பி வந்துட்டேனு சொல்லு! டி20-யில் களமிறங்கும் கிங் கோலி!

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதனுடைய முதல் போட்டி கடந்த 11-ஆம் தேதி மொஹாலி மைதானத்தில் நடைபெற்றது. அந்த போட்டியில் இந்திய அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற உள்ள இரண்டாவது போட்டயில் இந்தியா விளையாடுகிறது. இந்த இரண்டாவது போட்டி நாளை இந்தூரில் இருக்கும் ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. […]

#INDvsAFG 4 Min Read
ViratKohli

தோனி கிட்ட இருந்து அதை கத்துக்கிட்டேன்! ஷிவம் துபே ஓபன் டாக்!

நேற்று (ஜனவரி 11) மொஹாலியில் ஆப்கானிஸ்தானு எதிராக நடந்த முதல் டி20 போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்திய கிரிக்கெட் வீரர் ஷிவம் துபே  40 பந்துகளில் 60* ரன்கள் எடுத்ததற்காக ஆட்ட நாயகன் ஆனார். இந்திய அணிக்கு 159 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு இருந்த நிலையில், கடைசி வரை களத்தில் நின்று  17.3 ஓவர்களில் சிவம் துபே இந்திய அணியை வெற்றிபெற வைத்தார். இதனையடுத்து போட்டி முடிந்த பிறகு பேசிய […]

#INDvsAFG 5 Min Read
Shivam Dube about ms dhoni

சாதாரணமான விஷயம் தான்! ரன் அவுட் குறித்து பேசிய ரோஹித் சர்மா!

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது. முதலில் டாஸ் வென்ற இந்தியா பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழப்பிற்கு  158 ரன்கள் எடுத்தனர். அடுத்ததாக 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 17.3 ஓவரில் 159 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் […]

#INDvsAFG 5 Min Read
rohit sharma

INDvsAFG : டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு!

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் போட்டி இன்று மொஹாலியில் இருக்கும் பிந்த்ரா மைதானத்தில்  தொடங்கவுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை  தேர்வு செய்துள்ளது. இந்திய  வீரர்கள் ரோஹித் சர்மா(கேப்டன்), சுப்மன் கில், திலக் வர்மா, ஷிவம் துபே, ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ரின்கு சிங், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் […]

#INDvsAFG 5 Min Read
Rohit Sharma

INDvsAFG: முதல் டி20 போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு இல்லையா?

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் போட்டி இன்று மொஹாலியில் இருக்கும் பிந்த்ரா ஸ்டேடியத்தில் இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது.  இன்று நடைபெறவுள்ள போட்டிக்காக இரண்டு அணியை சேர்ந்த வீரர்கள் பயிற்சி எடுத்து வருகிறார்கள். நவம்பர் 2022க்குப் பிறகு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் எந்த டி20 போட்டிகளிலும் விளையாடவில்லை. அதனை தொடர்ந்து நீண்ட மாதங்களுக்கு பிறகு ஆப்கானிஸ்தான் […]

#INDvsAFG 5 Min Read
sanju samson

அந்த 2 பேர் இருந்தா டி20 உலகக்கோப்பை இந்தியாவுக்கு தான் – ஏபி டி வில்லியர்ஸ்!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று மொஹாலியில் தொடங்குகிறது. இந்த டி20 தொடரில்  நீண்ட மாதங்களுக்கு பிறகு ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் டி20 போட்டிகளில் விளையாடவுள்ளார்கள். இருவரும் கடைசியாக கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில் தான் விளையாடி இருந்தார்கள். அந்த போட்டிக்கு பிறகு ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் தான் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி விளையாடுகிறார்கள். இதில் இன்று […]

#INDvsAFG 5 Min Read
AB de Villiers aboutt20 world cup 2024

முதல் டி20 : இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதல்!

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று இரவு  7.30 மணிக்கு மொஹாலியில் தொடங்க உள்ளது. இந்த டி20 தொடர்தான் இந்திய அணி டி20 உலககோப்பைக்கு முன் விளையாட போகும் கடைசி டி20 தொடராகும். இதற்கு பின் உலககோப்பையில் தான் விளையாட உள்ளனர். இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் தலா 15 பேர் கொண்ட அணியுடன் மொஹாலில் களமிறங்க உள்ளனர். இதில் எந்தெந்த வீரர்கள் விளையாட போகிறார்கள் என்பது இன்று […]

#INDvsAFG 5 Min Read
ind vs afg t20

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விலகிய விராட் கோலி!

இந்தியா கிரிக்கெட் அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 3 போட்டிகள்  கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் முதல் போட்டி நாளை ஜனவரி 10-ஆம் தேதி மொஹாலியில் உள்ள பிந்த்ரா மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது.  இந்த போட்டியில் விளையாட இரண்டு அணியை சேர்ந்த வீரர்கள் தற்போது பயிற்சி செய்து வருகிறார்கள். இதற்கிடையில், தனிப்பட்ட காரணங்களுக்காக விராட் கோலி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நாளை நடைபெறவுள்ள முதல் டி20 போட்டியில் விளையாடமாட்டார் என பயிற்சியாளர் ராகுல் […]

ind vs afg 6 Min Read
Virat Kohli

IND vs AFG: நாளை முதல் டி20 போட்டி… விராட் கோலியை சந்தித்த பிசிசிஐ!

இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நாளை பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடைபெற உள்ளது. இந்தாண்டு நடைபெற உள்ள ஐசிசி டி20 உலககோப்பைக்கு முன்னதாக இந்தியா விளையாடும் கடைசி டி20 தொடர் இது என்பதால் முக்கிய வாய்தவையாக பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் டி20 தொடருக்கான அணியில் நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி என இருவருமே இடம் பெற்றுள்ளனர். […]

#INDvsAFG 5 Min Read
virat kohli