இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளது. முதல் போட்டியில் இந்திய அணியும் , ஆப்கானிஸ்தான் அணியும் மோத உள்ளது. இப்போட்டி சவுத்தாம்ப்டனில் உள்ள தி ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இந்திய அணி வீரர்கள்:ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராத் கோலி (கேப்டன்), விஜய் ஷங்கர், எம்.எஸ். தோனி (விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ஹார்டிக் பாண்டியா, சமி , […]