INDvSL : இந்த ஆண்டிற்கான 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி விளையாடி வருகிறது. மேலும், இந்த தொடரில் தற்போது நாளை மறுநாள் அரை இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்த்து விளையாடவுள்ளனர். இந்நிலையில், இந்திய அணி அடுத்த மாதம் ஜூலை-27 ம் தேதி முதல் இலங்கையில் 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் என சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளது. அதற்கான அட்டவணை வெளியாகி இருக்கிறது. ஆனால், அதிகாரப்பூர்வ அணியை […]