SLvIND : நாளை மறுநாள் இந்திய அணி இலங்கை அணியுடன் சுற்று பயணத்தொடர் விளையாடவுள்ளது, இந்த தொடர் கிரிக்கெட் ரசிகர்களால் சற்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இலங்கையில் இந்திய அணி வரும் ஜூலை-26 ம் தேதி அதாவது நாளை மறுநாள் சுற்று பயணத்தொடர் விளையாடவுள்ளது. இந்த சுற்று பயணத்தொடரில் 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளனர். மேலும், இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பதவியேற்ற பிறகு அவருக்கு கீழ் […]
INDvSL : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் முதல் டி20 போட்டி வரும் ஜூலை 27-ஆம் தேதி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் விளையாடவுள்ள இந்திய அணியை பிசிசிஐ ஏற்கனவே அறிவித்துவிட்டது. இந்திய அணி : சூர்யகுமார் யாதவ் (C), ஹுப்மன் கில் (VC), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், ரியான் பராக், […]
ஹர்திக் பாண்டியா : இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் தொடர் கொண்ட போட்டிகளில் விளையாடவுள்ள நிலையில், இதில் டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியானது. ஆனால், ஒரு நாள் தொடரில் ரோஹித் சர்மாவும், டி20 தொடரில் சூர்ய குமார் யாதவ் தான் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது. ஹர்திக் கேப்டனாக அறிவிக்கப்படாதது ஒரு சர்ச்சையாக வெடித்த நிலையில், பல கிரிக்கெட் வீரர்களுக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியா […]
விக்ரம் ரத்தோர் : இந்திய அணியின் இளம் வீரரான சுப்மன் கில்லின் சமீபத்திய விளையாட்டு விமர்சனம் அடைந்த நிலையில் விக்ரம் ரத்தோர் அவரது கேப்டன்சியை குறித்து பேசி இருக்கிறார். ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தின் போது முதன் முறையாக இந்தியா அணியை சுப்மன் கில் வழிநடத்தினார், இவரது கேப்டன்சியில் இளம் இந்திய அணி தொடரை 4-1 என கைப்பற்றியது. அதே போல ஐபிஎல் தொடரிலும் குஜராத் டைட்டன்ஸ் அணியை கில் வழிநடத்தினார். அதனை தொடர்ந்து தற்போது இலங்கை அணியுடனான தொடரில் சுப்மன் […]
INDvSL : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டி20 போட்டி , 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் முதலாவது டி20 போட்டி வரும் ஜூலை 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் இலங்கை சுற்றுப்பயணத்திற்கு முன்பு இன்று செய்தியாளர்களை சந்தித்தார்கள். அப்போது இலங்கைக்கு எதிரான இந்த தொடரில் தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் பற்றிய […]
மும்பை : விராட் கோலியுடனான சர்ச்சையை குறிப்பிட்டு எழுப்பப்பட்ட கேள்விக்கு இந்திய அணியின் பயிற்சியாளரான கவுதம் கம்பீர் பதிலளித்து பேசி உள்ளார். இந்த ஆண்டில் நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் 17 வருடங்களுக்கு பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பில் இருந்த ராகுல் டிராவிட் கோப்பைக்கனவை நிறைவேற்றி இருந்தார். மேலும், அவரது பதவிக்காலமும் அந்த தொடருடன் முடிவடைந்திருந்தது. அதனை தொடர்ந்து தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீரை பிசிசிஐ தேர்வு செய்திருந்தது. இவர் வருகிற ஜூலை 27 […]
INDvSL : இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இலங்கைக்கு எதிராக நடைபெறவுள்ள டி20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது. இதில், டி20 போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்படுவார் எனவும், ஒரு நாள் தொடரில் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுவார் எனவும் பிசிசிஐ அறிவித்திருந்தது. இந்நிலையில், டி20 உலக கோப்பையில் ஹர்திக் பாண்டியா நன்றாக விளையாடிய போதிலும், இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் அவரை கேப்டனாக நியமிக்காதது குறித்த விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதனை […]
INDvSL : இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியை கடந்த சில நாட்களுக்கு முன்பு பிசிசிஐ அறிவித்து இருந்தது. அதில் ருத்ராஜ் இடம்பெறாதது பற்றியும், கேப்டனாக ஹர்திக் பாண்டியா அறிவிக்கப்படாதது குறித்தும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் அணியில் அந்த வீரர் இடம்பெறவில்லை இந்த வீரர் இடம்பெறவில்லை என்று தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த […]
க்ரிஷ் ஸ்ரீகாந்த் : இலங்கை தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்த நிலையில் பல கருத்துக்கள் எழுந்த நிலையில், முன்னாள் கிரிக்கெட்டரான க்ரிஷ் ஸ்ரீகாந்த் விமர்சித்து பேசி இருக்கிறார். வரும் ஜூலை-27ம் தேதி அன்று இலங்கை உடனான சுற்று பயண தொடருக்கான அதிகாரப்பூர்வ இந்திய அணியை பிசிசிஐ நேற்று முன்தினம் அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியானது முதல் பல தரப்பினர்களிடையே பல கருத்துக்கள் எழுந்தது. அதிலும் முக்கியகமாக அனைவரும் முன்வைப்பது ருதுராஜ் கெய்க்வாட்டின் பெயர் தான். பிசிசிஐ […]
ஆகாஷ் சோப்ரா : இலங்கை அணிக்கு தேர்வாகி இருக்கும் இந்திய அணியை, இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா அவரது யூட்யூப் பக்கத்தில் விமர்சித்து உள்ளார். இந்திய கிரிக்கெட் அணி இந்த மாத இறுதியில் (ஜூலை-27) இலங்கை அணியுடனான சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த தொடருக்கான அணியை நேற்றைய நாளில் பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இதனால் பலதரப்பு ரசிகர்கள் பல சர்ச்சைகளை முன்வைத்தனர். அதில் குறிப்பாக பெரும்பாலான ரசிகர்கள் முன்வைத்து கருத்து என்னவென்றால் ருதுராஜ் […]
ஹர்திக் பாண்டியா : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரின் டி20 போட்டிகளில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக அணியை வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்படுவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இது ஹர்திக் பாண்டியா ரசிகர்களுக்கு மத்தியில் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இந்நிலையில், அணியில் ஹர்திக் பாண்டியவை கேப்டனாக அறிவிக்கப்படாதது குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது […]
ஹர்திக் பாண்டியா : இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மும்பை கேப்டனாக பொறுப்பேற்றதில் இருந்து கடுமையான விமர்சனங்களை சந்தித்துக்கொண்டு வந்தார். அந்த விமர்சனங்களால் ஏற்கனவே மனம் உடைந்து போன ஹர்திக் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி கோப்பையை வெல்ல ஒரு முக்கிய காரணமாக அமைந்தார். இதன் காரணமாக விமர்சனங்கள் அனைத்தும் பாசிட்டிவாக மாறி அவருக்கு பாராட்டுகளை பெற்று கொடுத்தது. இருப்பினும், அடுத்தடுத்து அவருக்கு சோகம் ஏற்பட்டு கொண்டு […]
பிசிசிஐ : வரும் ஜூலை-27ம் தேதி அன்று தொடங்கவிருக்கும் இலங்கை அணியுடனான சுற்று பயணத்தில் இந்திய அணி மொத்தம் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளனர். இந்த தொடருக்கான இந்திய அணியை நேற்று பிசிசிஐ அறிவித்ததது. இதில் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக சூரியகுமார் யாதவும், துணை கேப்டனாக சுப்மன் கில்லும் தேர்வாகப்பட்டுள்ளனர். அதே போல 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணியின் […]
ரோஹித் சர்மா : டி20 உலகக் கோப்பை 2024 கோப்பையை இந்திய அணி வென்ற நிலையில், ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஏற்கனவே, சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதாக அறிவித்துவிட்டனர். இதனையடுத்து, ரோஹித் சர்மா, விராட் கோலி ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகிய மூன்று மூத்த கிரிக்கெட் வீரர்கள் விடுமுறைக்கு சென்று குடும்பத்துடன் நேரத்தை செலவு செய்து வருகிறார்கள். விடுமுறை எல்லாம் முடிந்த பிறகு ஆண்டின் இறுதியில் வங்காள தேசத்திற்கு எதிரான தொடரில் திரும்பவும் […]
SLvIND : இந்திய அணி டி20 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு சமீபத்தில் ஜிம்பாப்வே அணியுடனான சுற்று பயணம் மேற்கொண்ட சூப்மன் கில் தலைமையிலான இந்திய அணி அந்த டி20 தொடரை 4-1 என கைப்பற்றி அசத்தினார். இதனை தொடர்ந்து இந்திய அணி தற்போது இந்த மாத இறுதியில் இலங்கை அணியுடன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த தொடருக்கான அணியை அதிகாரப்பூர்வமாக பிசிசிஐ இன்னும் அறிவிக்கவில்லை, இருப்பினும் இதற்கு முன் இலங்கை அணியுடனான டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா தலைமை […]