டி 20 உலகக் கோப்பைக்குப் பிறகு ரவி சாஸ்திரி இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வரவிருக்கும் டி 20 உலகக் கோப்பைக்குப் பிறகு தனது பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவது உறுதியாகியுள்ளது. ஐசிசி நிகழ்வுக்குப் பிறகு அவரது ஒப்பந்தம் காலாவதியாகிறது, பிசிசிஐ வட்டாரங்களின்படி, அவர் அதை புதுப்பிக்க விரும்பாததாக கூறப்படுகிறது. இந்த முடிவை சாஸ்திரி ஏற்கனவே பிசிசிஐ உயரதிகாரிகளுக்கு வெளிப்படுத்தியுள்ளார். […]
2020-ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணியின் போட்டி விபரம் அறிவிப்பு. இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து ஜனவரி 5-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை 3, T20 போட்டிகளில் விளையாடுகிறது. இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து ஜனவரி 5-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை 3, T20 போட்டிகளில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து ஜனவரி 14-ம் தேதி முதல் ஜனவரி 19-ம் தேதி […]
ஆஸ்திரேலியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்ற இந்தியா அணிக்கு பொன்னான வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட்டின் கடவுளாக பார்க்கப்படும் முன்னாள் இந்திய வீரரும் கிரிக்கெட் ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்பாக பேட்டியளித்த சச்சின் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் 35 ஓவர்களை எதிர்கொள்வது மிக கடினமாக இருக்கும் மேலும் 350க்கும் மேலான ரன்களைக ஆஸ்திரேலிய மண்ணில் குவிக்க வேண்டும் என்று அறிவுறுத்திய அவர் நம் […]
ரோஹித் சர்மா 2-வது இடத்துக்கு ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் பேட்ஸ்மேன்கள் பிரிவில் 2-வது இடத்துக்கு பிடித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒரு நாள் தர வரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் பேட்ஸ்மேன்கள் பிரிவில், இந்திய கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார்.தற்போது நிறைவடைந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். அதேபோல ஆசிய கோப்பையில் அதிக ரன்கள் குவித்த ஷிகர் தவான் நான்கு இடங்கள் […]
டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார் இங்கிலாந்து அணியின் முன்னால் டெஸ்ட் கேப்டன் அலெஸ்டர் குக். இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் அலெஸ்டர் குக் புதிய சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரை 4-0 கணக்கில் ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியது. சிட்டினியில் நடந்த கடைசிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி இன்னிங்ஸ் மற்றும் 123 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்நிலையில் சர்வதேச டெஸ்ட் போட்டியில் 12 ஆயிரம் ரன்களை கடந்த இளம் வீரர் என்ற சச்சினின் சாதனையை […]
இந்திய கிரிகெட் அணியின் இந்தவருட சாதனை பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இதில் இந்தாண்டு மட்டும் இந்திய கிரிகெட் அணி 53 போட்டிகளில் விளையாடி, 37-இல் வென்றுள்ளது. இந்தாண்டு 11 டெஸ்ட் போட்டி விளையாடி உள்ளது. இதில் 7 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது. மேலும், 29 போட்டிகளில் விளையாடி, 21-இல் வென்றுள்ளது. 13 T-20 போட்டிகளில் 9 போட்டிகளில் வென்றுள்ளது. இந்திய கிரிகெட் அணி 1998-ஆம் ஆண்டில் 24 போட்டிகளில் வென்று சாதனை படைத்துள்ளது. source : dinasuvadu.com