ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரில் இந்திய கரிக்கெட் வீரர்கள் பெற்ற சம்பளத்தின் அதிகாரபூர்வ ஆணவம் வெளியாகியுள்ளது. 1983ம் ஆண்டு ஓடிஐ இந்திய அணிக்காக கபில் தேவ், சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி, மொஹிந்தர் அமர்நாத், சந்தீப் பாட்டீல், திலீப் வெங்சர்கர், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், ரோஜர் பின்னி, கிட்டி ஆசாத், மதன் லால், சையத் கிர்மானி, பால்விந்தர் சந்து, யஸ்பால் சர்மா, சுனில் வால்சன் ஆகியோர் விளையாடினர். அப்போது கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி தனது முதல் உலகக்கோப்பை […]