Tag: india student

ஆஸ்திரேலியாவில் செல்பி’ எடுக்க முயன்ற இந்திய மாணவர் மலை உச்சியில் இருந்து கடலுக்குள் விழுந்து பலி..!!

மேற்கு ஆஸ்திரேலியாவின் துறைமுக நகரான அல்பானிக்கு அருகே ‘தி கேப்’ என்னும் 40 மீட்டர் உயரம் கொண்ட சிறிய மலை உள்ளது. உலகின் சிறப்புவாய்ந்த சுற்றுலா தலமாகவும் இது திகழ்கிறது. இதன் மேற்பகுதி மிகவும் செங்குத்தானது. மாணவர் அங்கித், ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் தங்கியிருந்து படித்து வந்தார் இங்கு கடந்த வியாழக்கிழமை தனது 4 நண்பர்களுடன் அங்கித்(வயது 20) என்ற இந்திய மாணவர் ஒருவர் சுற்றுலா சென்றார். அப்போது மலையின் பாறைகளை ஒவ்வொன்றாக உற்சாகத்துடன் தாண்டி குதித்துக்கொண்டே […]

Australia 3 Min Read
Default Image