துபாய் : இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்கு முன்பு தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. கடைசி போட்டி நாளை அகமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில், அந்த போட்டி முடிந்த பிறகு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட தயாராகவுள்ளது. இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி 19-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்தியா தன்னுடைய முதல் போட்டியை பங்களாதேஷிற்கு எதிராக பிப்ரவரி […]
T20 World Cup 2024: டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி மே 1ம் தேதி அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடர் முடிந்த உடனே அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐசிசியின் டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்குகிறது. அதன்படி, ஜூன் 1 முதல் ஜூன் 29 வரை அமெரிக்கா மாற்றும் வெஸ்ட் இண்டீஸில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், 4 பிரிவாக பிரிக்கப்பட்டு […]
2023 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய மகளிர் அணியை பிசிசிஐ புதன்கிழமை அறிவித்துள்ளது. இந்திய அணிக்கு பேட்டர் ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாகவும் , ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாக இருக்கின்றனர். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஷிகா பாண்டே, ஒரு வருடத்திற்கும் மேலாக விளையாடாமல் இருந்த இந்திய உலகக் கோப்பை அணியில் திரும்ப அழைக்கப்பட்டுள்ளார். ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), […]