ஆஸ்திரேலியா அணி தற்போது தென்ஆப்பிரிக்காவில் சுற்று பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த அணிகளுக்கு இடையில் நடைபெற்ற டி 20 போட்டியின்போது தென்ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரபடாவிற்கு இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆஸ்திரேலியா அணியுடன் ஒரு நாள் தொடரிலும் , இந்தியாவில் நடைபெற உள்ள ஒரு நாள் கிரிக்கெட் தொடரிலும் ரபடா விலகியுள்ளார். வருகின்ற 12-ம் தேதி ஒருநாள் தொடர் தொடக்க உள்ளது. இந்த காயம் குணமடைய 4 வாரங்கள் ஆகும் […]