மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செஸ் 3000 புள்ளிகளுக்கு மேல் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. கொரோன குறித்த பீதியில் தொடர் சரிவை கண்டுள்ள இந்திய பங்குச்சந்தை, கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவை கண்டுள்ளது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 3,100, தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 930 புள்ளிகளுக்கு மேல் சரிவு ஏற்பட்டுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால் இந்திய பங்குச் சந்தைகளில் கடும் சரிவு தொடர்கிறது என ஆய்வு […]
நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் மற்றும் சர்வேதச பொருளாதார சூழல் ஆகியவற்றின் காரணமாக மும்பையில் இன்று பங்கு சந்தைகள் பெரும் சரிவை சந்தித்தன. கடந்த 5ம் தேதி நாடாளுமன்றத்தில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி உயர்வு மற்றும் பெட்ரோல் டீசல் மீதான கலால் வரி ஆகியவை உயர்த்தப்பட்டது. இதனை அடுத்து அன்றைய தினமே பிற்பகலுக்கு பின் பங்குச்சந்தை சரிவை சந்திக்க தொடங்கியது. இரு நாட்கள் விடுமுறைக்கு பின் […]
பங்கு சந்தை இன்று தொடர்ந்து 6 வது நாளாக சரிந்து கொண்டே வருகிறது. மும்பை பங்குச்சனத்தை நிஃப்டி 487 புள்ளிகள் சரிந்து, 37,789 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. அதேபோல 138 புள்ளிகள் குறைந்து 11 ஆயிரத்து 359 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எச்டிஎப்சி, ஐசிஐசிஐ, எஸ்பிஐ நிறுவன பங்குகளும் சரிவை சந்தித்தன. இந்த தொடர் சரிவுக்கு அமெரிக்கா சீனா இடையே நடைபெறும் வர்த்தக போரும் ஒரு காரணம் என கூறப்படுகிறது. இந்த வர்த்தக போர் கடந்தாண்டு ஜூலை […]
உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று, முதலீடுகளை ஈர்க்க எடுத்துள்ள நடவடிக்கைகளும் முதலீட்டாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் இன்று காலை புதிய உச்சத்தை தொட்ட இந்திய பங்குச்சந்தைகள்.. இன்றைய வர்த்தகத்தின் துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 36 ஆயிரம் புள்ளிகளை கடந்தது. தேசிய பங்குச்சந்தையான நிஃப்டியும் 11 ஆயிரம் புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை எட்டியது. உலகப் பொருளாதார வளர்ச்சி குறித்து டாவோஸ் நகரில் வெளியிடப்பட்ட அறிக்கையின் தாக்கத்தால் சந்தையில் சாதகமான […]