ஆப்பிரிக்கா : பரவி வரும் குரங்கம்மை தொற்றுக்கு முன்னெச்சரிக்கையாக இந்தியாவில் தடுப்பு நடிவடிக்கைள், கண்காணிப்புகளைத் தீவிரப்படுத்த வேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆப்பிரிக்கா நாட்டில் தற்போது பரவி வரும் குரங்கம்மை எனும் MPox தொற்று உலக சுகாதார அமைப்பிற்கு அடுத்த கட்ட தலைவலியாக இருந்து வருகிறது. கடந்த 2020,2021 என இரண்டு வருடங்கள் உலகம் முழுவதும் பரவி ஒரு பேரிடராக இருந்து வந்தது. அதன்பின் அதற்கான தடுப்பு ஊசிகள் கண்டறிந்து அவற்றின் பாதிப்பை படிப்படியாகக் குறைத்தார். இருந்தாலும் அதன் பாதிப்பு தற்போது வரையில் ஆங்காங்கே நீடித்து வருகிறது. இந்நிலையில், இந்த MPox-ஆல் […]