Tag: india republic day

நாட்டின் 76வது குடியரசு தினம் – தவெக தலைவர் விஜய் வாழ்த்து!

சென்னை: இன்று 76-வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஏற்கனவே, பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். அவரைப்போல முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். அந்த வகையில், த.வெ.க.தலைவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது “எண்ணற்ற வீரர்களின் தியாகத்தால் விளைந்த சுதந்திர இந்தியாவில், அனைவருக்குமான உரிமைகளை நிலைநாட்ட, தனி அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட […]

india republic day 3 Min Read
tvk vijay

பிரமாண்டமாக நடைபெறும் குடியரசு தின விழா : கொடியேற்றிய திரெளபதி முர்மு!

டெல்லி : இன்று 76-வது குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசு தின விழா டெல்லியில், ராஜ்பதில் நடந்தது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார். வழக்கம்போல, இந்தமுறையும் குடியரசு விழா டெல்லி ராஜ்பாத் (கடமைப் பாதை) பகுதியில் தான் கோலாகலமாக நடைபெற்றது. நிகழ்ச்சியில், இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி, பாரம்பரிய உடையான மகாத்மா காந்தி ஜாக்கெட் அணிந்து கொண்டு வருகை தந்தார். பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், […]

Droupadi Murmu 4 Min Read
Droupadi Murmu

வரலாற்றில் இன்று(26.01.2020)… இந்தியாவின் 71வது குடியரசு தினம் இன்று…

இந்த நாள் 71வது இந்தியாவின் குடியரசு தினம். அறிவோம் வரலாறு குடியரசு தினம் குறித்து. நமது குடியரசு தினத்தை நமக்கு சுதந்திரம் கிடைத்த மூன்றாவது ஆண்டிலிருந்து கொண்டாடி வருகிறோம். அதாவது 1950 ஜனவரி மாதம் 26ம் நாள்  முதல் கொண்டாடி வருகிறோம். ஏன் ஜனவரி 26- என்றால், நம் சுதந்திரம் அடைவதற்கு முன் நிறைவேற்றப்பட்ட குறிக்கோள் தீர்மானத்தின் விளைவாக 1946-ம் ஆண்டு இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்காக இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை ஒன்று அமைக்கப்படுகிறது. […]

History Today 6 Min Read
Default Image

இந்திய குடியரசு தினத்தின் வரலாறும், மாண்பும் குறித்த சிறப்பு தொகுப்பு…

இந்தியா குடியரசு தினத்தின் வரலாறு குறித்த செய்தி தொகுப்பு. அறிந்து கொள்ளுங்கள் உங்களுக்காக…  இந்திய குடியரசு தினம் என்ற உடன் நம் நினைவுக்கு வருவது தேசியக் கொடி, மற்றும் நமது நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்ட தியாகிகளின் நினைவும் தான்.  இது தவிர உங்கள் நினைவுக்கு வர வேண்டியது நமது குடியரசு தினத்தின் வரலாறு மற்றும் நமது பாரத நாட்டின் பெருமைகள் மற்றும் அடுத்து நாம் நம் நாட்டுக்கு  செய்ய வேண்டிய பணிகள் இவற்றைப் பற்றி சிந்தப்பதும் மிகவும் […]

india republic day 12 Min Read
Default Image