இந்தியாவில் மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை 2.5 மில்லியனைக் கடந்தது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 63,489 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மற்றும் 944 பேர் உயிரிழப்பு பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போது மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை 25,89,682 ஆக உள்ளது, இதில் 6,77,444 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 18,62,258 பேர் குணமடைந்து விடுதிரும்பியுள்ளனர். இதற்கிடையில் 49,980 பேர் உயிரிழந்துள்ளனர். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் […]