Tag: India Qualify

T20 World Cup 2022: 4 வது முறையாக அரையிறுதிக்கு சென்ற இந்தியா; தென்னாபிரிக்காவை வெளியேற்றிய நெதர்லாந்து

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.ஏ பிரிவில் உள்ள  நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் ஏற்கனவே அரையிறுதிக்கு சென்றுவிட்டன நிலையில் இந்திய அணியும் இணைந்துள்ளது. இன்று பி பிரிவில் மூன்று போட்டிகள் நடைபெற உள்ளது இதில் முதல் போட்டியானது தென்னாப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்துக்கு இடையே அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது இதனைத் தொடர்ந்து களமிறங்கிய நெதர்லாந்த அணி 20 ஓவர்கள் […]

India Qualify 4 Min Read
Default Image