2023 உலக மக்கள் தொகை கணக்கீட்டின்படி இந்தியா 1.43 பில்லியன் (143 கோடி) மக்கள் தொகையுடன் முதலிடத்தில் உள்ளது. சீனா 1.4 பில்லியன் (140 கோடி) மக்கள் தொகையுடன் உலக மக்கள் தொகை தரவரிசையில் 2ஆம் இடத்தில் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடர்ந்து முதலிடத்தில் இருந்த சீனா தற்போது மக்கள் தொகையில் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது . சீனாவில் 2023 இறுதியில் நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகை, 140.69 கோடியாக உள்ளது. இது கடந்த […]
ஒரு நாட்டின் வளர்ச்சியை உறுதிப்படுத்துவது அந்நாட்டின் நிதி நிலைமை மட்டுமல்ல, அந்நாட்டின் மக்கள் தொகையும் முக்கிய பங்கு வகிக்கும். அதாவது ஒரு நாட்டின் மக்களுக்கு உணவு, தங்குமிடம், உடை, சுகாதாரம் என அனைத்தும் சரிவர கிடைத்திருக்க வேண்டும். அதனை சரி செய்வதே மக்கள் தொகை பெருக்கம் உள்ள நாடுகளுக்கு பெரும் சவாலாக அமைந்து விடுகிறது. இந்த நிலையில் மத்திய அரசு மக்கள் தொகை குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் .இந்தியா நாடு முழுவதும் 2020 -ஆம் ஆண்டு […]
உலக மக்கள் தொகை தினம் (World Population Day) என்பது ஆண்டுதோறும் ஜூலை 11 ஆம் தேதி மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை உலகளாவிய ரீதியில் மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்சியாக ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தினால் கொண்டாடப்பட்டு வருகிறது. 1987 ஆம் ஆண்டில் ஜூலை 11-ஆம் தேதி உலக மக்கள் தொகை 500-கோடியை தாண்டியது.இதனால் 1987-ஆம் ஆண்டு ஜூலை 11 -ஆம் தேதியை உலக மக்கள் தொகை தினமாக ஐக்கிய நாடுகள் அறிவித்தது. இதிலிருந்து […]