இந்தியாவின் உள்விவகாரம் குறித்து இஸ்லாமிய நாடுகளின் உச்சி மாநாட்டில் கருத்து தெரிவித்த மலேசியா பிரதமர். பதிலடியாக பாமாயில் வர்த்தகத்தில் மலேசியாவுக்கு கடும் கட்டுப்பாடு. இந்தியாவின் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில், சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் மற்றும் பாலமோலின் அதாவது திரவ நிலையில் இருக்கும் பாமாயில் இவற்றை கட்டுப்பாடுகளின்றி இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் பட்டியலில் இருந்து நீக்கி இதை கட்டுப்பாடுகளுடன் இறக்குமதி செய்யும் பொருட்களின் பட்டியலுக்கு தற்போது மாற்றியுள்ளது. இந்த புதிய நடவடிக்கை […]
பாரத் மாதா கீ ஜே என கூற முடியாதவர்கள் இந்தியாவில் வசிக்க முடியாது. எனவே பாரத் மாதா கீ ஜே என்று கூறுபவர்கள் மட்டுமே இந்தியாவில் இருக்க முடியும். பாராளுமன்றத்தில்,குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.இதிலும் குறிப்பாக உத்தரப்பிரதேசம் மாநிலம் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம் கலவரமாக மாறியது. இந்நிலையில் ஆர் எஸ் எஸ்ஸின் மாணவர் அமைப்பு சார்பில் நடந்த விழாவில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டார். இதுகுறித்து […]
மத்திய பாஜக அரசு தற்போது கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பல நகரங்களில் போராட்டங்கள் நடந்தன. பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என்று கூறியதற்கு அந்த அதிகாரி விளக்கம். அவற்றில் பெரும்பாலானவற்றில் வன்முறை வெடித்தது. ஏராளமான பொதுச்சொத்துக்களும் கடுமையாக சேதப்படுத்தப்பட்டது. இதிலும் குறிப்பாக லக்னோ, மீரட் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது. காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போராட்டத்தில் நடந்த வன்முறையில் இதுவரை 19 பேர் பலியாகினர். […]
குடியுரிமை திருத்த விவகாரம் மோடியை புகழ்ந்த பால் வளம். மோடி என்ற வீரன் கையில் உள்ளதால்தான் இந்தியா இந்தியாவாக உள்ளது என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி, நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசும்போது, மோடி என்ற வீரன் கையில் உள்ளதால் தான் இந்தியா இந்தியாவாக உள்ளது என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி […]
மேற்கு வங்க மாநிலத்தில் கடுமையான புயல் வீசிய போது மத்திய அரசு உதவ முன் வந்தபோது அதை அம்மாநில அரசு விரும்பவில்லை.நாட்டின் பிரதமரான என்னால் கூட அம்மாநில முதல்வரை தொடர்புகொள்ள முடியவில்லை.அவரின் கர்வத்தால் அவர் என்னுடன் பேசுவதை விரும்பவில்லை என்று இன்று அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆவேசமாக கூறினார். மேலும் கூறிய அவர்,முதல்வர் மம்தாவை தீதி என்று கூறி அவர் என்னை கண்ணத்தில் அடிக்க வேண்டும் என்று ஆசை படுவதாக கேள்விப்பட்டேன்.அத்தகய புன்னியமான தருனத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.தீதி […]