பட்ஜெட்ட்டில் உள்கட்டமைப்பு பத்திர சேமிப்பு முதலீடு குறித்த புதிய அறிவிப்பு. சுவாரசியமான தகவல்கள் உங்களுக்காக.. ஒரு நாட்டின் உள்கட்டமைப்பை மின்சாரம், நீர், தொலைத்தொடர்பு, போக்குவரத்து வசதி, கழிவு நீர் வெளியேற்றம் போன்ற அடிப்படை வசதிகளே நிர்ணயிக்கின்றன. இந்த உள்கட்டமைப்பு வசதி என்பது ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும், அந்த நாட்டின் செழிப்பையும் நிர்ணயிக்கும் அளவுகோலாக உள்ளது. இவற்றில் ஒன்றான உள்கட்டமைப்பு பங்கு பத்திரம் மூலம் கிடைக்கும் மூலதனம். 2019-2025 ஆண்டுக்கான டாஸ்க் போர்ஸ் அறிக்கையை நிதியமைச்சர் […]
நமது இந்திய நாட்டின் முதல் பிரதமரான பண்டித ஜவஹர்லால் நேருவே நமது நாட்டின் மிகப் பெரிய பலாத்கார குற்றங்களை புரிந்தவர் என பஜக எம் பி சர்ச்சைக்குரிய கருத்தை தற்போது தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி கூறிய கருத்திற்கு பஜக எம் பியின் கருத்தால் இந்திய அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு. இந்தியாவில் பல்வேறு இடங்களில் பலாத்கார சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் இந்தியாவில் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இதற்கு அண்மையில் உயிரிழந்த […]
இந்திய நாட்டின் உயரிய பதவிகளான குடியரசுத் தலைவர், பிரதமர் போன்ற உயர் பதவிகளை வகிப்போர்களை எதிர்கட்சியினர் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்றும்,அத்தகைய பதவிகளில் வகிப்போர்கள் மீது அவதூறான வார்த்தைகளைப் தயவுசெய்து பேச வேண்டாம் என்று அரசியல் கட்சிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வலியுறுத்தியுள்ளார்.மேலும் கூறிய அவர், குடியரசுத் தலைவர், பிரதமர் போன்ற உயர் பதவிகளை வகிப்போர்கள் ஒன்றும் தனிநபர்கள் அல்ல என்றும் அவர்கள் கோடிக்கணக்கான இந்திய மக்களின் பிரதிநிதிகள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் கூறிய […]