தொடர் மழை காரணமாக நேற்று நிறுத்தப்பட்ட இந்தியா – நியூசிலாந்து இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் நாள் ஆட்டம் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் சவுத்தாம்ப்டனில் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. சரியான நேரத்தில் போட்டி தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பாராத நிலையில், போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே அங்கு மழை […]