ஐ.பி.எல் அறிமுகமான பிறகு இந்தியா ஒரு டி-20 உலகக்கோப்பையும் வெல்ல வில்லை என வாசிம் அக்ரம் கூறியுள்ளார். நேற்று நடைபெற்ற டி-20 உலககோப்பையின் இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி, வெற்றி பெற்று இந்திய அணியை தொடரிலிருந்து வெளியேற்றியது. இந்த தோல்விக்கு பிறகு இந்திய அணியை பலரும் விமரிசித்து வருகின்றனர். மேலும் இந்த தோல்விக்கு பிறகு இந்திய அணியின் மூத்த வீரர்கள் பலர் ஓய்வு குறித்து அறிவிக்கலாம் என்று கவாஸ்கர் கூறியிருந்தார், சோயப் அக்தர் […]