இந்திய தனியார் செய்தி சேனல்கள், நேபாள நாட்டிற்கு எதிராக செய்தி வெளியிட்டுவருவதாக கூறி, தடை செய்யப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சில பகுதிகளை நேபாளம் அரசு திடீரென உரிமை கொண்டாடி வருகிறது. மேலும், அந்த இந்திய பகுதிகளை இணைத்து புதிய வரைபடத்தையும் நேபாள அரசு வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியது. அந்த வரைபடத்திற்கு நேபாள நாடாளுமன்றத்தில் ஒப்புதல் கூட வழங்கப்பட்டிருந்து. இதனை தொடர்ந்து இந்திய – நேபாள அரசுகளுகளுக்கிடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. நேபாள அரசு சீனாவுடன் […]