சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாவதில் மீண்டும் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆம், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, நேற்று (10-11-2024) காலை 8.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவியது. இதன் காரணமாக, அடுத்த 36 மணி நேரத்தில் நேரத்தில் உருவாகுக் கூடும். இது அதற்கடுத்த இருதினக்களில் மேற்கு திசையில், தமிழக இலங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும். இதனால், தமிழ்நாட்டில் சில இடங்களில் 7 நாட்கள் […]
சென்னை : தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் எனப் பருவமழை தொடங்கிய சமயத்திலேயே வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருந்தது. அதனைத்தொடர்ந்து கடந்த மாதம், நவம்பர் 2-வது வாரத்தில் அதிகமான மழைப்பொழிவுக்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் , தமிழ்நாடு, புதுச்சேரி காரைக்கால், கடலோர ஆந்திரப் பிரதேசம் & யானம், ராயலசீமா, கேரளா & மாஹே ஆகியவற்றில் மழைப்பொழிவு இயல்பை விட அதிகமாக இருக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையமும் […]
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதமே தொடங்கிய நிலையில், பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. ஏற்கனவே, இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாகப் பெய்யும் எனக் கணிக்கப்பட்டிருப்பதாகவும் முன்னதாகவே தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த சூழலில், தமிழ்நாட்டில் நவம்பர் மாதத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாகக் கொடுத்த தகவலின் படி, நவம்பர் 2024 […]
சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை வெளுத்தி வாங்கி கொண்டு இருக்கும் நிலையில், வரும் 20 -ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ள காரணத்தால் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த சூழலில் 10 மணி முதல் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக […]
சென்னை: தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுத்துள்ளது சென்னை வானிலை மையம். தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதற்காக இன்றும், மே 20ஆம் தேதியும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ரெட் அலர்ட் இனிய (மே 20ஆம் தேதி) இராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழை பெய்யும் எனபதால், இந்த மூன்று மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் […]
சென்னை: தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல். மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் மற்றும் தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என […]
சென்னை : தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்னும் வரும் மே 18,19, ஆகிய தேதிகளில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதன் காரணத்தால் கனமழைக்கான ரெட் அலர்ட் இந்திய வானிலை ஆய்வு மையம் கொடுத்துள்ளது. அதைப்போல, இன்று 7 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. (மே 16) […]
Heatwave Alert: அடுத்த சில நாட்கள் உட்சபட்ச வெப்ப அலை வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக தமிழகம் உள்ளிட்ட இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உட்சபட்ச வெயில் சுட்டெரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதில் குறிப்பாக இந்தியாவில் கடந்த சில நாட்களாக தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் […]
தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கனமழையை எதிர்கொள்ள தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மழைக்காலங்களில் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு கனமழை பெய்யும் மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த […]
வங்க கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல் தீவிர புயலாக உருவெடுத்து 12 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. மாண்டஸ் புயலானது காரைக்காலிலிருந்து 240 கிமீ தொலைவில் வட மேற்காக நகர்ந்து வருகிறது. இது வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தென் ஆந்திர கடற்கரையை புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே 65-75 கிமீ வேகத்தில் டிசம்பர் 09 நள்ளிரவு முதல் டிசம்பர் 10 அதிகாலை வரை காற்று வீசும் என்று இந்திய வானிலை மையம் […]
தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், இன்று கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் […]
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அந்தமான் நிகோபர் தீவுகளை நோக்கி நகர்ந்து வருவதால்,அங்கு அதி கனமழை பெய்து வருகிறது.இதன் காரணமாக அங்கு பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,வங்கக் கடலில் நிலைக் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும்,ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நாளை புயலாகவும் வலுப்பெறும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த புயலுக்கு […]
தென்கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் அதை ஒட்டிய நிலநடுக்கோட்டுப் பகுதியில் இன்று புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் முன்னதாக கணித்திருந்தது. இந்நிலையில்,தென்கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறைந்த காற்றழுத்த […]
வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வுபகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று வலுவடைந்தது.இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் காலை 10 மணிக்குள் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, வேலூர், தருமபுரி, திருப்பத்தூர். […]
வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடக்கு மற்றும் அதனை ஒட்டிய வங்க கடலில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளது. எனவே, வங்கக்கடல் பகுதிகளுக்கு அடுத்த 5 நாட்களுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
ஒடிசாவின் புவனேஸ்வரில் இன்று சில பகுதிகளில் மழை பெய்யும் எனவும், அடுத்த 5 நாட்களுக்கு மாவட்டத்தில் லேசான மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
44 ஆண்டுகளில் இல்லாத அளவான மழை ஆகஸ்ட் மாதத்தில், 25% அதிகமாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவ மழை கடந்த மாதம் வழக்கத்தை விட குறைவாக பெய்தது. ஆனால் ஆகஸ்ட் மாதத்தில் இந்தியா முழுவதும் 25% அதிக மழை பெய்ததுள்ளது. இந்நிலையில் மத்திய இந்திய பகுதிகளில் பெய்த கனமழை கடந்த 44 ஆண்டுகளில் இல்லாத அளவாக நடக்கின்ற ஆகஸ்ட் மாதத்தில், 25 சதவிகிதம் அதிகமாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]
டெல்லியின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு. டெல்லியின் சில பகுதிகளில் மழை பெய்யும் என உ.பி. அடுத்த 3-4 மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும் எனவும் அடுத்த 3 முதல் 4 மணி நேரத்தில் டெல்லி-என்.சி.ஆரில் மழை பெய்யும் என்று டெல்லி பிராந்திய வானிலை முன்னறிவிப்பு மையத்தின் தலைவர் டாக்டர் குல்தீப் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார் இந்த நிலையில் தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் கேரளாவின் ஒன்பது மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதாவது கேரளாவின் […]