கடந்த ஆறு மாத காலமாக இந்தியா-சீனா நாடுகளுக்கு இடையேயான எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிற நிலையில், மத்திய அரசு 59 செயலிகளை நிரந்தர தடை விதித்து அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த ஆறு மாத காலமாக இந்தியா-சீனா நாடுகளுக்கு இடையேயான எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. இந்நிலையில் இந்த இல்லை பிரச்சனையின் பிரதிபலிப்பாக சீனாவிற்கு எதிராக இந்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. அந்த நடவடிக்கையின்படி இந்தியாவின் இறையான்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, அரசு மற்றும் பொது […]
மும்பையில் மூன்றாவது மெட்ரோ ரயில் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளனர். இதற்காக, மும்பையில் ஆரே காலனியில் உள்ள அனைத்து மரங்களையும் வெட்ட அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டு நள்ளிரவு முதல் மரங்களை வெட்டும் பணியில் அரசு தீவிரமாக இறங்கியது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போராட்டம் மேற்கொண்டனர். இதனால் 29 பேர் கைது செய்து 38 வழக்குகள் […]
அம்பேத்கர்,லண்டனில் பொருளாதார கல்வி பயின்றபோது கிங் ஹென்றி சாலையிலுள்ள மூன்று மாடி கட்டிடத்தில் தங்கியிருந்தார். இந்திய அரசியல் அமைப்பின் சிற்பி என்றழைக்கப்படும் அம்பேத்கரின் நினைவாக இந்த கட்டிடத்தை வாங்கிய இந்திய அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது. இந்த கட்டிடத்தில் அம்பேத்கர் சிலை, புகைக்கப்பட கண்காட்சி, நூலகம் ஆகியவை நிறுவப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அம்பேத்கர் மியூசியத்தை பார்வையிட அதிகமான பார்வையாளர்கள் வருவதால், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். […]