Khalistan: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்ற நிகழ்ச்சியில் காலிஸ்தான் கோஷம் எழுப்பப்பட்டதுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. கனடாவில் சீக்கியர்கள் பாரம்பரியமாக கொண்டாடப்படும் கல்சா தின விழா நேற்று ஒட்டாரியோ என்ற பகுதியில் நடைபெற்றது. இவ்விழாவில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேச தொடங்கியபோது காலிஸ்தான் ஆதரவு கோஷங்களை எழுந்துள்ளது. இருந்தாலும் தொடர்ந்து பேசிய ஜஸ்டின் ட்ரூடோ கனடாவில் சீக்கிய மக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை எப்போதும் பாதுகாப்பதாகவும், வெறுப்பு மற்றும் […]
கொரோனா தடுப்பூசி போடுவதற்காக உங்களது சுயவிவரங்கள் கேட்கும் பொழுது ஆதார், OTP கேட்டால் யாரும் பகிர வேண்டாம் என அரசாங்கத்தின் மூலமாக எச்சரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருட காலமாக உலகை ஆட்டிப் படைத்து வரும் கொரோனவைரஸ் இல் இருந்து மீள்வதற்காக தற்போதுதான் இந்தியாவில் தடுப்பூசிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தியாவில் கண்டறியப்பட்ட தடுப்பூசி ஒன்றுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி முதல் இந்தியாவில் உள்ள பல லட்சக்கணக்கானோர் தடுப்பூசி போட்டு வருகின்றனர். முதல் கட்டமாக மருத்துவர்களும், சுகாதார […]
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாகவும், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் இரு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்படுவதாகவும் இந்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகளும், ஆதரவுகளை எழுந்து வருகிற நிலையில், பாகிஸ்தான் நாட்டின் ஆர்வலரும், நோபல் பரிசு பெற்றவருமான மலாலா தனது ட்வீட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது, காஷ்மீர் மக்கள் நான், எனது பெற்றோர் மற்றும் எனது தாத்தா பாட்டி ஆகியோர் இளம் வயது முதலே […]