இந்தியா-இங்கிலாந்து 3-வது டெஸ்ட் போட்டி – நாளை தொடக்கம்…!
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 3-வது டெஸ்ட் போட்டி நாளை நடைபெறவுள்ளது. இந்தியா- இங்கிலாந்து அணிகளிடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.அதன்படி,நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிரா ஆனது. இதனையடுத்து,லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 151 ரன் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது.இதனால்,தற்போது இந்தியா 1-0 என்ற புள்ளி கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில்,இரு அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் ,நாளை (25-ம்தேதி) தொடங்குகிறது.இதற்காக,இரு […]