Tag: India Defeat Bangladesh

இளையோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி சாம்பியன் 

இளையோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன்  பட்டம் வென்றுள்ளது. இளையோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி இன்று கொழும்புவில்  நடைபெற்றது.இதில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதியது.முதலில் விளையாடிய இந்திய அணி 32.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 106 ரன்கள் மட்டும் அடித்த.இந்திய அணியில் அதிகபட்சமாக கரண் 37 ரன்கள் அடித்தார்.வங்கதேச அனியின் பந்துவீச்சில் சமீம்,ரிட்டோன்ஜாய் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள். 107 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய […]

India Defeat Bangladesh 3 Min Read
Default Image