Tag: india-china

லடாக் எல்லை பிரச்சனை.. இந்தியா-சீனா இடையிலான பேச்சுவார்த்தை தொடக்கம்!

லடாக் எல்லை பிரச்சனை பற்றி தற்பொழுது இந்தியா-சீனா அதிகாரிகள் இடையே “மால்டோ” என்ற இடத்தில் ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடங்கியது. கடந்த சில நாட்களாக லடாக் எல்லை பகுதிகளில் சீன ராணுவம் தங்களது படைகளை குவித்து வரும் நிலையில், அங்கு பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், இந்தியா-சீனா இடையே ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை தற்பொழுது தொடங்கியது. இந்த பேச்சுவார்த்தையில் இருநாடுகளை சேர்ந்த ராணுவ உயர் அதிகாரிகள், “மால்டோ” என்ற இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதில் இந்தியா […]

india-china 2 Min Read
Default Image

இந்தியா – சீனா எல்லை பிரச்சனையில் அமெரிக்கா தலையிட தேவையில்லை.! சீனா பதிலடி.!

‘இந்தியா – சீனா இடையேயான எல்லை பிரச்சனையில் மூன்றாவது நாடு தலையிட தேவையில்லை.’ – சீன வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ஷாவோ லெஜியன்.   இந்தியாவிற்கும், சீனாவிற்கும் சில நாட்களாக எல்லை பிரச்சனை எழுந்து வந்தவண்ணம் இருக்கிறது. இதனால் இரு நாட்டு எல்லையிலும் ராணுவ வீரர்கள் குவிந்துள்ளதால் இந்தியா- சீனா எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.  இருநாட்டிற்குமான இந்த பதட்டமான சூழலை தவிர்க்க அமெரிக்காவானது  இந்தியா – சீனா இடையே மத்தியஸ்தம் செய்து பிரச்னையை தீர்த்துவைக்கும் […]

#China 3 Min Read
Default Image

“எல்லை விவகாரத்தில் அரசு அமைதி காப்பது பதற்றத்தை உருவாக்குகிறது”- ராகுல் காந்தி

இந்திய-சீன எல்லை விவகாரத்தில் அரசு அமைதி காப்பது பதற்றத்தை உருவாக்குகிறது என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குற்றம் சாற்றினார். இந்தியா மற்றும் சீன எல்லைப்பகுதிகளில், கடந்த சில நாட்களாகவே பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. அங்கு போர் நடைபெற வாய்ப்புள்ளதால், இரு நாடுகளும் தங்களது இராணுவப்படையை தயார் நிலையில் வைத்துள்ளது. இந்நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டார். அதில் அவர், இந்திய-சீன எல்லை விவகாரத்தில் அரசு […]

Border issue 2 Min Read
Default Image

இந்திய, சீன இடையே சமரசம் செய்ய தயார் – அதிபர் டிரம்ப் ட்வீட்.!

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான எல்லைப் பிரச்சனையில் சமரசம் செய்ய தயார் என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான லடாக் எல்லைப் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய தயார் என்று அதிபர் ட்ரம்ப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். லடாக் எல்லைப்பகுதியில் சீனா படைகளை குவித்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இருநாடுகளும் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் சமரசம் செய்து வைக்கத் அமெரிக்கா தயாராக இருப்பதாக ட்ரம்ப் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனிடையே, கிழக்கு லடாக் எல்லைக்கோட்டு பகுதி […]

india-china 3 Min Read
Default Image