Tag: india china war

எந்த நேரமும் போர் வரலாம் தயாராக இருங்கள் சீன அதிபர் ராணுவத்திற்கு உத்தரவு

இந்தியா-சீனா இடையே ஏற்பட்டுள்ள லடாக் எல்லை பிரச்சனை உச்சகட்டத்தை எட்டியுள்ளது.லடாக் பிரச்சனைக்கு தீர்வு காண பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது ஆனால் அது ஒன்றும் பயனளிக்காமல் போனது.இருதரப்பு ராணுவமும் எல்லையில் குவிக்கப்பட்டு வருகிறது.சமீபத்தில் சீனா லடாக் எல்லையில் 35 பீரங்கியை நிறுத்தியது மேலும் பதற்றத்தை அதிகரித்தது. சீனாவின் இந்த அடாவடி போக்கை சமாளிக்க இந்திய ராணுவமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் நேற்று தனது ராணுவத்திற்கு வெளியிட்டுள்ள உத்தரவில் “எந்த நேரமும் போர் வரலாம் […]

india china war 3 Min Read
Default Image

மோடியை குற்றம் சாட்டியதற்காக காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்.! மாநிலங்களவை எம்.பி பேட்டி.!

எல்லை விவகாரத்தில் மோடி மீது குற்றம் சாட்டி வருவதற்காக காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும் – பாஜக மாநிலங்களவை எம்.பி சுக்லா. இந்திய சீன எல்லைகளில் ஒன்றான லடாக் பகுதிகளில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இருநாட்டு வீரர்களுக்கும் சண்டை ஏற்பட்டது. இந்த ஆயுதமில்லா தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். இந்த எல்லை விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடி மீது பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இது தொடர்பாக, பேசிய பாஜகவை […]

#BJP 3 Min Read
Default Image

சீன ஆப்களுக்கு தடை.! பப்ஜி விளையாட்டுக்கு ஏன் இந்தியாவில் தடை இல்லை.?

பப்ஜி விளையாட்டு தென் கொரிய கம்பெனி மூலம் உருவாக்கப்பட்டதால் இந்தியாவில் தடை செய்யப்படவில்லை. இந்திய-சீன எல்லை விவகாரம் விஸ்வரூபம் எடுத்தபிறகு, சீன நிறுவனங்களின் மொபைல் ஆப்களான டிக் டாக், ஹலோ,  யூசி பிரௌசர் போன்ற 59 மொபைல் ஆப்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. இந்தியாவின் இறையாண்மை மற்றும் பொது ஒழுங்கை பாதிக்கும்படியாக இந்த ஆப்கள் இருப்பதால் இதனை தடை செய்வதாக அரசு சார்பில் விளக்கம் தரப்பட்டது. ஆனால், பப்ஜி மற்றும் கால் ஆஃ டியூடி ஆகிய மொபைல் […]

#China 4 Min Read
Default Image

அதிர்ச்சி ரிப்போர்ட்.! தற்காப்புக்கலை வீரர்களை முன்கூட்டியே களமிறக்கியதா சீன ராணுவம்?!

இந்திய சீன எல்லையில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்படுவதற்கு முன்னர், சீனா தரப்பிலிருந்து மலையேற்ற வீரர்கள் மற்றும் தற்காப்பு கலை வீரர்கள் எல்லையில் நிலைநிறுத்தப்பட்டனர் என சீன நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் 15ஆம் தேதி இந்திய சீன எல்லை பகுதிகளில் ஒன்றான கள்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். இந்த […]

india china war 3 Min Read
Default Image

அதிர்ச்சி ரிப்போர்ட்.! 40,000-க்கும் அதிக முறை இந்திய இணையத்தை முடக்க நினைத்த சீன ஹேக்கர்கள்.!

கடந்த ஜூன் 15 முதல் இன்று வரையில் மட்டுமே சீன நாட்டு ஹேக்கர்கள் இந்திய இணையத்தை (cyber space in india) முடக்க 40ஆயிரத்திற்கும் அதிக முறை முயன்றதாக அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இந்திய சீன எல்லைகளில் ஒன்றான லடாக் பகுதியில் இரு நாட்டு வீரர்களுக்கும் மோதல் உண்டானது. இந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதனை அடுத்து, ஜூன் 15 முதல் இன்று […]

#China 3 Min Read
Default Image

இந்தியா, சீனா, ரஷ்யா நாடுகளை சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்களின் முக்கிய ஆலோசனை கூட்டம்.!

ஜூன் 23ஆம் தேதி இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா நாடுகளை சேர்ந்த வெளியுறவு துறை அமைச்சர்கள் பங்குபெறும ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்திய – சீன எல்லை பகுதிகளில் ஒன்றான லடாக் எல்லைபகுதியில், இரு நாட்டு ராணுவத்திற்கும் இடையே கடந்த திங்கள் கிழமை சண்டை ஏற்பட்டதில் இரு தரப்பிலும் ராணுவ வீரரர்கள் உயிரிழந்தனர். இந்த நிகழ்வு இருநாடுகளை மட்டுமின்றி உலக அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், வரும் ஜூன் 23ஆம் தேதி இந்தியா, சீனா மற்றும் […]

#China 2 Min Read
Default Image

நான் இறக்கவில்லை உயிரோடுதான் இருக்கிறேன் -ராணுவ வீரர்.!

லடாக் எல்லை பகுதிகளில், இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் நேற்று முன்தினம் இந்திய ராணுவம் தரப்பில் 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.  இதில், பீகாரை சேர்ந்த சுனில் ராய் என்பவர் உயிரிழந்ததாக  நேற்று முன்தினம் இரவு அவரின் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை சுனில் ராய் தனது மனைவிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் உயிருடன் இருப்பதாக கூறியுள்ளார். இதனால், சுனில் ராய் வீட்டில் குழப்பம் ஏற்பட்டது. ஆனால், […]

havildar sunil kumar 3 Min Read
Default Image

என் மகன் இறந்துவிட்டான்..என் 2 பேரன்களை அனுப்புவேன்.! வீரமரணமடைந்தவரின் தந்தை உருக்கமான பேச்சு

சீனாவுடனான மோதலில்20 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதில் பீகாரை சேர்ந்த குந்தன் குமாரின் தந்தை உருக்கமான பேச்சு வெளியாகியுள்ளது. லடாக் எல்லை பகுதிகளில், இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே சண்டை ஏற்பட்டதில் நேற்று இரவு வெளியாக தகவலின் படி, இந்திய ராணுவம் தரப்பில் சுமார் 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த 20 ராணுவ வீரர்களின் பட்டியலில் இன்று வெளியானது. அதில் வீரமணரமடைந்த பீகாரை சேர்ந்த குந்தன் குமாரின் தந்தை, […]

GalwanValley 2 Min Read
Default Image

#BIG NEWS! லடாக் தாக்குதல்.! இந்திய வீரர்கள் 20 பேர் பலி.!? சீனா தரப்பில் 43 பேர்.!?

லடாக் எல்லைபகுதியில் நடந்த தாக்குதலில் இந்திய ராணுவம் தரப்பில் சுமார் 20க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்துள்ளனர் எனவும், சீன ராணுவ தரப்பில் சுமார் 43 வீரர்கள் பலத்த காயம் அடைந்துள்ளனர் அதில் பலர் உயிரிழந்திருக்க கூடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்திய சீனா எல்லை பகுதிகளில் ஒன்றான லடாக் எல்லைபகுதியில், இரு நாட்டு ராணுவத்திற்கும் இடையே நீண்ட நாட்களாக போர்பதற்றம் நிலவி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், லடாக் எல்லை […]

#China 3 Min Read
Default Image