இந்தியா, சீனா இடையே தொடரும் பதற்றத்தை எதிர்கொள்ள எத்தகைய தாக்குதலையும் முறியடிக்க இந்தியா தயாராகவுள்ளதாக முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்தார். நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழு முன்பு கடந்த திங்கட்கிழமை அன்று முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் ஆஜராகினர். அப்பொழுது இந்தியா, சீனா இடையே தொடரும் பதற்றத்தை எதிர்கொள்ள எத்தகைய தாக்குதலையும் முறியடிக்க இந்தியா தயாராகவுள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்தியா, சீனா இடையிலான பதற்றத்தை தணிக்க தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், எத்தகைய நடவடிக்கையையும் […]
இந்தியாவில் நெடுஞ்சாலைகள் திட்டங்களில் சீன நிறுவனங்களை அனுமதிக்க மாட்டோம் என மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில், திங்கட்கிழமை இரவு இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. மேலும் சீன ராணுவ தரப்பில் சுமார் 43 வீரர்கள் பலத்த காயம் அடைந்துள்ளனர் அதில் பலர் உயிரிழந்திருக்க கூடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன்காரணமாக பல தரப்பின […]
இந்தியா-சீனா இடையிலான எல்லை பிரச்னையில் நாங்கள் உதவ தயார் என அமெரிக்கா அதிபர் டிரம்ப் தெரிவித்தார். லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில், திங்கட்கிழமை இரவு இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. மேலும் சீன ராணுவ தரப்பில் சுமார் 43 வீரர்கள் பலத்த காயம் அடைந்துள்ளனர் அதில் பலர் உயிரிழந்திருக்க கூடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து இந்தியா-சீன வெளியுறவு […]
லடாக் தாக்குதலில் வீரமரணம் அடைந்த இந்திய வீரர்களின் புகைப்படம் என சமூகவலைத்தளங்களில் புகைப்படம் ஒன்று பரவிவருகிறது. அந்த புகைப்படம், நைஜீரிய வீரர்களின் புகைப்படம் என தெரியவந்துள்ளது. லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில் கடந்த திங்கட்கிழமை இரவு இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த தாக்குதலில் இந்திய தரப்பில் முதலாவதாக ஒரு ராணுவ அதிகாரியும், இரண்டு படை வீரர்களும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியானது. அவர்களை தொடர்ந்து, மேலும் 17 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக […]
இந்திய எல்லைக்குள் சீன படைகள் ஊடுருவவில்லை. ராணுவ நிலையயும் யாரும் கைப்பற்றவில்லை என பிரதமர் மோடி கூறியுள்ளார். லடாக் எல்லைப் பிரச்சனை குறித்து விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் காணொலி வாயிலாக அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய மோடி, இந்திய எல்லைக்குள் சீன படைகள் ஊடுருவவில்லை. ராணுவ நிலையயும் யாரும் கைப்பற்றவில்லை.மேலும் அவர் கூறுகையில் இந்திய நிலத்தைப் பார்க்கத் துணிந்தவர்களுக்கு இந்த வீரர்கள் சரியான பாடம் கற்பித்ததாக கூறினார். நாட்டைப் பாதுகாக்க தேவையான அனைத்தையும் இந்திய […]
சீன ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் 76 வீரர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த திங்கள்கிழமை இரவு இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.அதன்படி, இந்திய ராணுவம் தரப்பில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தததாக அறிவிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் 76 ராணுவ வீரர்கள் சீன இராணுவத்தால் தாக்கப்பட்டதாகவும், அவர்களில் 18 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில், 58 பேர் சிறு காயங்கள் ஏற்பட்டதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இந்நிலையில் […]
இந்திய – சீன ராணுவ வீரர்களிடையே நடந்த மோதல்களில் இந்திய ராணுவம் இந்திய வீரர்கள் யாரும் காணாமல் போகவில்லை என்று இந்திய ராணுவம் விளக்களித்துள்ளது. இந்திய சீனா எல்லை பகுதிகளில் ஒன்றான லடாக் எல்லைபகுதியில், இரு நாட்டு ராணுவத்திற்கும் இடையே நீண்ட நாட்களாக போர்பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், லடாக் எல்லை பகுதிகளில், இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே சண்டை ஏற்பட்டதில் இரு தரப்பிலும் ராணுவ வீரரர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நேற்று முன் தினம் […]