இந்தியா – சீனா என இரு தரப்பும் விரைவில் எல்லை பிரச்சனைகளில் இருந்து விலகியதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த நிலைமையை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். – அமெரிக்க வெள்ளை மாளிகை. அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இந்திய எல்லை வழியாக சீன ராணுவம் ஊடுருவ முயன்றதால், இந்தியா மற்றும் சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் குறித்து, அமெரிக்க பாதுகாப்பு துறை தற்போது கருத்து தெரிவித்துள்ளது. அதாவது, எல்லை பிரச்னை நிலமையை கட்டுப்படுத்த […]
இந்திய எல்லைக்குள் வழிதவறி நுழைந்த சீனர்களுக்கு உணவு, மருந்தளித்து வழியனுப்பி வைத்துள்ளனர் இந்திய ராணுவத்தினர். கடந்த சில மாதங்களாக இந்திய சீன எல்லைப் பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்தியா – சீனா இடையே போர் மூளும் அபாயம் கூட ஏற்பட்டு வருகிறது. இப்படி பதற்றமான சூழல் நிலவும் வேலையிலும் இந்திய இராணுவத்தினர் ஒரு நெகிழ்ச்சியான செயலை செய்துள்ளனர். அதாவது சிக்கிம் மாநிலத்தில் உள்ள சீன எல்லையில் சீனாவை சேர்ந்த பெண் உட்பட 3 பேர் […]