பிரான்சில் இருந்து புறப்பட்ட ரஃபேல் போர் விமானங்கள், இந்திய வான் எல்லைக்குள் நுழைந்தது. ஹரியானா மாநிலம், அம்பாலாவில் உள்ள விமானப்படை தளத்தில் 5 ரபேல் விமானங்கள் இன்று பிற்பகல் வரவுள்ளது. இதன்காரணமாக, விமானப்படை தளத்தை சுற்றியுள்ள நான்கு கிராமங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், விமானம் தரையிறங்கும்போது வீடுகளின் மாடியில் இருந்து புகைப்படம் எடுக்கவும், அந்தப் பகுதியில் ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது, உத்தரவுகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. […]
இந்தியாவின் வளத்தின் எதிர்ப்பின் காரணமாக தற்காலிகமாக நேபாளத்தின் புதிய வரைபடத்தின் நிறைவேற்றும் மசோதா ஒத்திவைப்பு. புதிய வரைபடத்தின் இந்தியாவின் சில பகுதிகளை உள்ளடக்கிய நேபாளத்திற்கு இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்ததை அடுத்து அந்த வரைபடத்தை வெளியிடும் திட்டத்தை அந்நாட்டு அரசு ஒத்திவைத்திருக்கிறது. தங்கள் நாட்டில் கொரோனா பரவ இந்தியா தான் காரணம் என்று நேபாளம் பிரதமர் கே.பி.சர்மா ஓலி பழி சுமத்தியதையடுத்து இருநாடுகளுக்கும் இடையே பனிப்போர் வெடித்தது. கடந்த வாரம் அந்த நாடு வெளியிட்ட புதிய வரைபடத்தில் […]