சீனாவில் இந்திய செய்தித்தாள்கள் மற்றும் இணையதளங்களுக்கு தடை. கடந்த சில நாட்காளாகவே சீனா – இந்தியா இடையே கடுமையான பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. சீன செய்தித்தாள்கள் மற்றும் இணையதளங்களை அணுகுதற்கு, இந்தியாவில் தடையின்றி உள்ள நிலையில், வி.பி.என் எனப்படும் வர்சுவல் ப்ரைவேட் நெட்வர்க்கைக் கொண்டுள்ள இந்திய ஊடக இணையதளங்களை மட்டுமே சீன மக்கள் அணுக முடியும். இதனையடுத்து, ஐ.பி. டிவி மூலம், இந்திய தொலைக்காட்சி சேனல்களைக் காணலாம். கடந்த இரண்டு நாட்களாக, சீனாவில், டெஸ்க்டாப் கணிணிகளிலும் […]
லடாக் பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15-ம் தேதி இந்தியா, சீன ராணுவத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனத் தரப்பில் 30 பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாயது. பிறகு, இரண்டு நாள்கள் கழித்து சீனா இராணுவம் 10 இந்திய ராணுவ வீரர்களை விடுவித்தது. இதனால், எல்லையில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. பேச்சுவார்த்தையில் கிழக்கு லடாக்கில் இந்திய, சீன படைகளை விலக்கிக்கொள்ள ஒருமித்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக […]
உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு அனைத்து கட்சி கூட்டத்தில் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். லடாக் எல்லை பகுதிகளில், இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அதன்படி, இந்திய ராணுவம் தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்துள்ளனர் .சீன ராணுவம் தரப்பில் அதிகார்பூர்வ தகவல் தெரிவிக்கப்படவில்லை. லடாக் எல்லைப் பிரச்னை குறித்து விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் காணொலி வாயிலாக அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காண முயற்சிகளை […]
லடாக் எல்லைப்பகுதியில் தொடர்ந்து இருநாட்டு படைகள் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்தியா மற்றும் சீனா எல்லைப் பகுதிகள் பெரும்பாலும் மலைப் பகுதியாக உள்ளது. இதனால், எல்லைகளை நிர்ணயிக்க வேலி போன்ற தடுப்புகள் எதும் இல்லையென்றாலும் இருநாட்டு எல்லைகள் தனியாக இருக்கிறது. லைன் ஆப் ஆக்சுவல் கண்ட்ரோல் என்று கூறப்படும், யார் கட்டுப்பாட்டில் எந்த பகுதி உள்ளது என்பது தனியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், இப்பகுதிகளில் ரோந்து பணி மேற்கொள்ளும்போது, இதுபோன்ற பிரச்சனைகள் நிகழ்கின்றன. இதனிடையே, […]