Tag: INDIA-AMERICA ECONOMIC

"வரிவிதிப்பதில் மன்னன் இந்தியா"விமர்சித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்…!!

இந்தியா வரிவிதிப்பதில் மன்னன் என்று  அமெரிக்க அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இந்தியா வரிவிதிப்பதில் மன்னன் என்று  அமெரிக்க அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ள டிரம்ப் என்னை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக, உடனடியாக வர்த்தகம் ஒப்பந்தம் செய்துகொள்ள இந்தியா விரும்புவதாக கூறியுள்ளார். இந்நிலையில் அமெரிக்காவுக்கே முதன்மை என்ற வர்த்தகக் கொள்கையை கடைப்பிடித்து வரும் டிரம்ப், பிற நாட்டு இறக்குமதிப் பொருட்களுக்கு அமெரிக்காவில் வரி விதிக்கப்படாத நிலையில், அந்த நாடுகளோ அமெரிக்கப் பொருட்கள் மீது 100 சதவீதம் வரை வரி விதிப்பதாக குற்றம்சாட்டி […]

economic 5 Min Read
Default Image