டெல்லி : காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ஒரு குழப்பம். இன்னும் அவர் தனது பாதையை தேர்ந்தெடுக்காமல் இருக்கிறார் என பாஜக எம்பி கங்கனா ரனாவத் கூறியுள்ளார். நடிகையும், பாஜக எம்.பியுமான கங்கனா ரனாவத் அவ்வபோது தனது சர்ச்சை கருத்துக்களால் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறிவிடுகிறார். சில சமயம் சொந்த கட்சியினரே அதிருப்தி தெரிவிக்கும் நிலையில் இவரது கருத்துக்கள் அமைந்து விடுகிறது. அண்மையில் கூட விவசாயிகள் போராட்டத்தை வங்கதேச கலவரத்துடன் ஒப்பிட்டு பேசி சொந்த கட்சி தலைமையே […]
பாலிவுட்டின் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை வித்யாபாலன். இவர் ஏற்கனவே நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்வை தழுவி எடுக்கப்பட்ட டர்ட்டி பிக்சர் திரைப்படத்தில் சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் அவருக்கு சிறந்த நடிகை எனும் பட்டத்தையும் கொடுத்து. தற்போது சகுந்தலா தேவி எனும் பெண் கணிதமேதையை மையப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படத்தில் சகுந்தலா தேவியாக நடித்து வருகிறார். அடுத்ததாக ஜவர்கலால் நேருவின் மகளும் முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் வாழ்க்கை வரலாற்றில் […]