தமிழகம் முழுவதும் மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கு இன்று மறைமுகத் தேர்தல் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலான பகுதிகளில் போட்டியின்றி தேர்தெடுக்கப்பட்டு வரும் நிலையில், சில இடங்களில் போட்டி நிலவி, வெற்றி பெற்று வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், சில இடங்களில் பிரச்சனை காரணமாக மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், கன்னியாகுமாரி மாவட்டம் மைலாடி பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைப்பட்டுள்ளது. சுயேச்சை […]
நேதாஜி, அம்பேத்கர், காமராஜர், அறிஞர் அண்ணா போன்று வேடம் அணிந்த கலைஞர்களுடன் வேட்பு மனு தாக்கல் செய்த சுயேச்சை வேட்பாளர். தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3468 நகராட்சி உறுப்பினர்கள், 8288 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள் கடந்த 28-ஆம் தேதி […]
மதுரை தெற்கில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் சரவணன் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் விதமாக தனது வாக்குறுதியை அளித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக பிரதான கட்சிகளான அதிமுக, திமுக தங்களது தேர்தல் அறிக்கைகளை கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. இதில் பல சிறப்பம்சங்கள் இடம்பெற்றிருந்தது. இந்த தேர்தல் அறிக்கையில் பல திட்டங்கலள் செய்ய முடியும், பல திட்டங்களுக்கு சாத்தியமில்லை என விமர்சகர்கள் தெரிவித்தன. இதனைத்தொடர்ந்து அந்தந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தலில் வெற்றி பெற்றால் தன்னுடைய […]