இன்று இந்தியா முழுவதும் 73வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கோடியை ஏற்றி வைத்து மக்களிடையே உரையாற்றினார். பின்னர், ஒவ்வோர் துறையிலும் சிறந்து விளங்குபவர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டது. இதில் சிறந்த மாநகராட்சியாக சேலம் மாநகராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த நகராட்சியாக முதலிடத்தில் தருமபுரியும், இரண்டாவதாக வேதாரண்யம் நகராட்சியும், மூன்றாவதாக அறந்தாங்கி நகராட்சிக்கு விருது வழங்கப்பட்டது. அடுத்ததாக, சிறந்த பேரூராட்சியில் முதலிடதிற்க்கான விருது மதுரை மாவட்டம் […]
இன்று நம் பாரத நாடு முழுவதும், 73வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றினார். அதேபோல சென்னை கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடியேற்றி மக்களிடையே முக்கிய அறிவிப்புகள் பற்றி உரையாற்றினார். முதலமைச்சராக மூன்றாவது முறையாக கோட்டையில் கொடியேற்றினார் எடப்பாடி பழனிச்சாமி. அவர் கூறுகையில், ‘ சுதந்திர போராட்ட தியாகிகளின் ஓய்வூதியம் 15 ஆயிரத்தில் இருந்து 16 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி […]
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்திய சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. 1947 ஆகஸ்ட் 15ல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து தனி விடுதலை நாடானதை குறிக்கும் இந்த நாள் அரசு விடுமுறையாகும். இந்த நாளில் நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும். இந்த நாளில் இந்தியப் பிரதமர் டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். அப்போது சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவுகூரப்பட்டு மரியாதை செலுத்தப்படுவார்கள். பிரதமர் சென்ற ஆண்டு நாடு […]
நமது நாட்டுக்கு எப்போது சுதந்திரம் வந்தது என்று கேட்டால் சின்னக் குழந்தை கூட விடை சொல்லிவிடும்.ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. அனைத்து இந்தியரின் வாழ்விலும், நினைவிலும் நிற்கும் தினமாகக் கருதப்படுகிறது 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி.இந்த நாளானது நம்முடைய புதிய தேசத்தின் உதித்த நாள் என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனென்றால் இந்தியா என்பது இறையாண்மைக் கொண்ட நாடு ஆகும். இப்படி திகழும் நமது நாட்டின் சுதந்திரம் என்பது, […]
இந்திய விடுதலை நாள் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 5-ம் நாள் இந்திய மக்கள் அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய விடுதலை நாள் என்பது, இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து விடுதலையடைந்து, தனி நாடானதையே இந்திய விடுதலை நாள் என்று அழைக்கிறோம். இந்தியா விடுதலை அடைந்த நாளன்று, அனைவருக்கு அரசு விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்நாளில் இந்திய நாட்டின் பிரதமர், டெல்லியில் தேசிய கொடியை ஏற்றி, நாட்டு மக்களிடம் உரையாற்றுவார். பின், சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவு கூறப்பட்டு, அவர்களுக்கு […]