30 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற மேடை நாடகம். கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்தியாவின் 74 ஆவது சுதந்திர தின விழா இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ஆம் தேதி, டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், மிக அதிக நேரம் மேடை நாடகம் ஒன்று அரங்கேறியுள்ளது. அந்த நாடகத்தின் நேரம் 30 மணி நேரமும் 20 நிமிடங்களுக்கு ஆகும். இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ள, தீபிகா சவுராசியா செய்தியாளர்களிடம், 30 […]
74-வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றினார். சுதந்திர தின விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 4-வதுமுறையாக கொடியேற்றினார்.
நாம் இனி உச்சரிக்க வேண்டிய மந்திரம் vocal for local. நாடு முழுவதும் இன்று 74-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. மோடி செங்கோட்டையில், 7-வது முறையாக தேசிய கொடியை ஏற்றி மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அவர் பேசுகையில், கொரோனா காலத்தில் இந்தியாவில் அந்நிய முதலீடுகள் அதிகரித்துள்ளன என்றும், உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள் இந்தியா மீது நம்பிக்கை வைத்துள்ளன என்றும், நமது சீர்திருத்தங்களால் பல நாடுகள் நம் மீது நம்பிக்கையை அதிகரித்துள்ளன என்றும் தெரிவித்துள்ளார். உள்ளூர் தயாரிப்புகளுக்கு குரல் […]
சென்னை அறிவாலயத்தில் தேசிய கொடியை ஏற்றினார் மு.க.ஸ்டாலின். நாடு முழுவதும் இன்று 74-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. தற்போது கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், பல கட்டுப்பாடுகளுடன், சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அறிவாலயத்தில் முதல்முறையாக தேசிய கொடியை ஏற்றியுள்ளார்.
இந்தியா தன்னிறைவு பெறுவதே, ஒவ்வொரு இந்தியரின் தாரக மந்திரமாக இருக்க வேண்டும். நாடு முழுவதும் இன்று 74-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. தற்போது கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், பல கட்டுப்பாடுகளுடன், சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில், 7-வது முறையாக தேசிய கொடியை ஏற்றி மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அப்போது பேசிய அவர், இந்தியா விரைவில் தன்னிறைவு பெரும் என்றும், இந்தியா தன்னிறைவு பெற்றால் தான் பிற நாடுகளுக்கு உதவி செய்ய […]
இந்தியா தற்போது இயற்கை பெருஞ்சேதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது என மோடி கூறினார். 74 ஆவது சுதந்திர தின விழாவையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி பின்னர், மோடி ஆற்றிய உரை. சுதந்திரப்போராட்ட வீரர்களின் தியாகத்தை நினைவுகூறும் நாளே சுதந்திர தினம். நம் நாடு சுதந்திரமடைய தங்களது உயிரை தியாகம் செய்தவர்களுக்கு மனப்பூர்வமான நன்றி. கொரோனாவிற்கு எதிராக போராடும் முன்கள பணியாளர்களுக்கு நன்றி, கொரோனாவிற்கு எதிரான போரில் நிச்சயம் வெற்றி […]
சுதந்திரப்போராட்ட வீரர்களின் தியாகத்தை நினைவுகூறும் நாளே சுதந்திர தினம். நாடு முழுவதும் இன்று 74-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. தற்போது கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், பல கட்டுப்பாடுகளுடன், சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில், 7-வது முறையாக தேசிய கொடியை ஏற்றி மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அப்போது பேசிய அவர், சுதந்திரப்போராட்ட வீரர்களின் தியாகத்தை நினைவுகூறும் நாளே சுதந்திர தினம் என்று கூறியுள்ளார். மேலும், கொரோனாவுக்கு எதிராக போராடும் முன்களப் பணியாளர்களுக்கு […]
நாடு முழுவதும் இன்று சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்தார். சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி 7 -வது முறையாக கொடியேற்றினார். செங்கோட்டையை சுற்றி பலத்த பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக பல கட்டுப்பாடுகளுடன் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்று நாடுமுழுவதும் சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதைதொடர்ந்து டெல்லியில் உள்ள செங்கோட்டையில் சற்று நேரத்தில் பிரதமர் மோடி மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். செங்கோட்டைக்கு வருவதற்கு முன் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மரியாதை செலுத்திய பின்னர் செங்கோட்டை சென்றார்.
சுதந்திர தினவிழாவை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட விமான நிலையம். இந்தியா முழுவதும் நாளை 74-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படவுள்ளது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், சில வழிமுறைகளின் அடிப்படையில் நடைபெறுகிறது. இந்நிலையில், சுதந்திர தினவிழாவை கொண்டாடும் வகையில், சென்னை விமான நிலையம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது.
சுதந்திர தினவிழாவின் சிறப்பம்சங்கள். இந்தியாவில் சுதந்திர தினவிழாவானது ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 15- தேதி கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினவிழா என்பது, பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து, 1947-ம் ஆண்டு, ஆகஸ்ட்-15ம் நாள் விடுதலையானதை கொண்டாடும் வண்ணமாக ஒவ்வொரு வருடமும் இந்த விழா கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், இந்திய பிரதமர் அவர்கள், டெல்லியில் உள்ள செங்கோட்டையில், இந்திய தேசிய கோடியை ஏற்றி மக்களுக்கு உரையாற்றுவார். மேலும், இந்த நிகழ்வின் போது, சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவுகூரப்பட்டு அவர்களுக்கு மரியாதை செலுத்தப்படுவதோடு, பிரதமர் சென்ற […]