Tag: Independence Day memorial pillar

75thindependenceday:சிறப்பு மிக்க சுதந்திர தின நினைவு தூண்- திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்..!

நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு மிக்க சுதந்திர தின நினைவு தூணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். இன்று இந்தியாவின் 75-வது சுதந்திர தினவிழா மிகவும் சிறப்பாக, கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில்,தமிழக முதலமைச்சராக பதவியேற்ற பின், 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, முதல்முறையாக சென்னை கோட்டையில் தேசிய கோடியை ஏற்றியுள்ளார்.அதன்பின் மக்களிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றி பல்வேறு விருதுகளை வழங்கினார். இந்நிலையில்,75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு […]

75thIndependenceDay 3 Min Read
Default Image