இந்தியாவில் 75 ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் சுதந்திர தின நாள் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. நமது நாடு பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து தனி ஒரு நாடாக 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் அறிவிக்கப்பட்டது. இதனை நாம் விடுதலை நாளாக கொண்டாடுகிறோம். இந்த நாளில் இந்தியா முழுவதும் தேசிய கோடி ஏற்றி மரியாதை […]