Tag: independanceday2020

விரைவில் காஷ்மீரில் தேர்தல் நடைபெறும் – செங்கோட்டையில் மோடி அறிவிப்பு.!

74 ஆவது சுதந்திர தின விழாவையொட்டி டெல்லி செங்கோட்டையில் இன்று பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றிய பின்னர் உரையாற்றினார். ஒரு மணிநேரத்திற்கு மேல் உரையாற்றிய மோடி பல திட்டங்களை நிறைவேற்று வதாகவும், கொரோனா குறித்தும் பேசினார். அப்போது, சுதந்திரப்போராட்ட வீரர்களின் தியாகத்தை நினைவுகூறும் நாளே சுதந்திர தினம் எனவும் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் என தனது உரையை தொடங்கினார். நம் நாடு சுதந்திரமடைய தங்களது உயிரை தியாகம் செய்தவர்களுக்கு மனப்பூர்வமான நன்றி. கொரோனாவிற்கு எதிராக […]

#Modi 4 Min Read
Default Image

நாட்டின் எல்லா முயற்சிகளும் அமைதியை அடிப்படையாகக் கொண்டவை – மோடி

நாடு முழுவதும் இன்று 74-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில், 7-வது முறையாக தேசிய கொடியை ஏற்றி மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, சவால்கள் வரும்போது எப்படி செயல்படுகிறோம் என்பதை லடாக்கில் ஏற்பட்ட சம்பவம் உலகிற்கு எடுத்துக்காட்டி காட்டி உள்ளது என்று கூறினார். நாட்டின் எல்லா முயற்சிகளும் அமைதியை அடிப்படையாக கொண்டவை என்ற அவர், பாதுகாப்பு காரணங்களுக்காக ஆழ்கடல் கேபிள் திட்டம் மூலம் அந்தமான், நிக்கோபார் தீவுகள் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், […]

#PMModi 3 Min Read
Default Image