ஐபிஎல் தொடரில் யாக்கர் மன்னன் என அழைக்கப்படும் தமிழக வீரர் நடராஜன், தனது அபார யாக்கரால் இந்திய அணியில் இடம்பிடித்தார். ஆனால் தற்பொழுது நடைபெற்று வரும் முதல் போட்டியில் அவர் விளையாடவில்லை. ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம்: கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, டெஸ்ட், ஒருநாள், டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் ஒருநாள் போட்டி இன்று தொடங்கிய நிலையில், முதலில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி […]
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பேட்டிங்கில் எந்த வரிசையில் களமிறங்க அணி நிர்வாகம் விரும்பினாலும் அந்த வரிசையில் மகிழ்ச்சியோடு பேட்டிங் செய்வேன் என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா சென்றடைந்த கோலி தலைமையிலான இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலை பிசிசிஐ ஏற்கனவே வெளியிட்டுள்ளது. இதில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக பங்கேற்ற இளம் வீரர்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் காயம் காரணமாக ரோஹித் சர்மா இடம்பெறாத நிலையில், […]
உடல்நலக்குறைவால் தனது தந்தை உயிரிழந்த காரணமாக, இறுதி சடங்கில் பங்கேற்க பிசிசிஐ ஏற்பாடு செய்தது. ஆனால் ஆஸ்திரேலியாவுடனான போட்டியில் தாம் விளையாடவுள்ளதாக இந்திய வீரர் முகமது சிராஜ் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி, தற்பொழுது இந்திய கிரிக்கெட் அணியில் ஆஸ்திரேலியா தொடரில் இடம்பிடித்த வீரர், முகமது சிராஜ். இவர் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாடி, 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். தற்பொழுது ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் இவர் இடம்பெற்றுள்ளார். இந்த தொடரில் […]
காயம் காரணமாக ஆஸ்திரேலியா தொடரில் இஷாந்த் சர்மா இடம்பெறாத நிலையில், தற்பொழுது அவர் சின்னசாமி மைதானத்தில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார். ஆஸ்திரேலியா சென்றடைந்த கோலி தலைமையிலான இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி-20 என மூன்று தொடர்களில் விளையாடவுள்ளது. அதன்படி இத்தொடரில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலை பிசிசிஐ ஏற்கனவே வெளியிட்டுள்ளது. இதில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக பங்கேற்ற இளம் வீரர்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளனர். ஆனால் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா காயம் காரணமாக இடம்பெறவில்லை. […]
இந்திய கிரிக்கெட் அணியின் கிட் ஸ்பான்சராக மூன்று ஆண்டுகளுக்கு எம்பிஎல் நிறுவனத்தை பிசிசிஐ ஒப்பந்தம் செய்துள்ளது. ஆஸ்திரேலியா சென்றடைந்த கோலி தலைமையிலான இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலை பிசிசிஐ ஏற்கனவே வெளியிட்டுள்ளது. இதில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக பங்கேற்ற இளம் வீரர்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளனர். அதன்படி ஒருநாள் போட்டி, 27ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 2ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதனைதொடர்ந்து நடைபெறவுள்ள டி-20 தொடர், […]
ஆஸ்திரேலியாவிற்கு சென்றடைந்த இந்திய அணி, 3 ஒருநாள், 3 டி-20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளை விளையாடவுள்ளது. ஐபிஎல் தொடர் சிறப்பாக நடந்து முடிந்த நிலையில், கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, டெஸ்ட், ஒருநாள், டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலை பிசிசிஐ ஏற்கனவே வெளியிட்டுள்ளது. இதில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக பங்கேற்ற இளம் வீரர்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளனர். ஆயினும், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் சர்மா […]
காயம் காரணமாக இந்திய அணியின் ரோஹித் சர்மா இடம்பெறாத நிலையில், தற்பொழுது அவர் டெஸ்ட் தொடரில் விளையாடுவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஐபிஎல் தொடர், நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில், இதனைதொடர்ந்து கோலி தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, டெஸ்ட், ஒருநாள், டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலை பிசிசிஐ ஏற்கனவே வெளியிட்டுள்ளது. இதில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக பங்கேற்ற இளம் வீரர்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளனர். ஆயினும், இந்திய அணியின் தொடக்க […]
இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார் தமிழக வீரர் நடராஜன். ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.மேலும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது ஒருநாள் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் ஆகிய மூன்று வகையான போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் விளையாட உள்ள வீரர்களின் பட்டியலை அண்மையில் பிசிசிஐ வெளியிட்டது. அதில் டி-20 போட்டிக்கான இந்திய அணியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த தமிழக வரும் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் […]