அயர்லாந்துடன் இந்திய அணி இரண்டு 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா-அயர்லாந்து மோதும் முதலாவது 20 ஓவர் போட்டி டப்ளின் நகரில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்தது இல்லை என்றாலும், அடுத்து வரும் பலம் வாய்ந்த இங்கிலாந்தை எதிர்கொள்வதற்குரிய ஒரு நம்பிக்கையை அளிக்கும். மறுபிரவேசம் செய்துள்ள சுரேஷ் ரெய்னாவின் ஆட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்று ஐயர்லாந்து அணி பந்துவீச்சை […]