துபாய் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையே நடைபெற்ற மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் லீக் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. முன்னதாக நடைபெற்ற நியூஸிலாந்து அணியுடனான போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. அதனைத் தொடர்ந்து, வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இந்த போட்டியில் இந்திய மகளிர் அணி சிறப்பாக செயல்பட்டது. அதிலும், பேட்டிங், ஃபீல்டிங் மற்றும் பவுலிங் என அனைத்திலும் இந்திய அணி தனது […]
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் 7-வது போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் விளையாடுவதற்கு முன்பு இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் மோதியது. அந்த போட்டியில் தோல்வி அடைந்த காரணத்தால் இரண்டாவது போட்டியில் வெற்றிபெறும் முனைப்புடன் தங்களுடைய இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. Read More- கைகொடுத்த நிதான பேட்டிங்..! பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய மகளிர் அணிக்கு முதல் வெற்றி..! இந்த போட்டியில் அருமையாக செயல்பட்டு […]
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர் அணியும் மோதியது. முன்னதாக நியூஸிலாந்து மகளிர் அணியுடன் நடைபெற்ற போட்டியில் இந்திய மகளிர் அணி தோல்வியடைந்திருக்கும். இதனால், இந்த போட்டியில் வெற்றிபெறும் முனைப்புடன் இந்திய மகளிர் அணி முனைப்புடன் இந்த போட்டியில் களமிறங்கியது. இருவருக்கும் இடையே நடந்த இந்த போட்டியானது துபாயில் உள்ள சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் […]