இந்தியா மற்றும் ஜிம்பாவே அணிகளுக்கு இடையேயான டி20 போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்றது.டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கே எல் ராகுல் (51),ரோஹித் ஷர்மா (15) எடுத்து ஆட்டமிழந்தனர்.பின்னர் வந்த விராட் கோலி 26 ரன்னிற்கு ஆட்டமிழக்க சூர்யகுமார் யாதவ் தனது வழக்கமான அதிரடியால் 61 ரன்கள் எடுக்க இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்களை எடுத்தது. […]