Tag: IND VS WEST

வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா இந்திய அணி…? இன்று கடைசி ஒருநாள் போட்டி…!!

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது. இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடக்கிறது. இந்திய அணி தொடரை கைப்பற்றுமா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர். ஜாசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கவுகாத்தி (8 விக்கெட் வித்தியாசம்) மற்றும் […]

#Cricket 11 Min Read
Default Image

விராட் கோலி 157…இந்தியா 321…சாதனை புரிந்த கோலி…!!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி தற்போது விசாகப்பட்டினம் மைதானத்தில் நடந்து வருகிறது. அதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் பெரிதாக ஏதும் ரன் அடிக்கவில்லை. ரோகித் சர்மா 4 ரன்களுக்கும் தவான் 29 ரன்களுக்கு ஆட்டமிழந்த பின்னர் வந்த கேப்டன் விராட் கோலி மற்றும் அம்பட்டி ராயுடு ஆகியோர் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்களை நாலாபுறமும் சிதறடித்தனர்.அம்பட்டி ராயுடு 80 […]

#Cricket 2 Min Read

ரோஹித் , கோலி ருத்ரத்தாண்டவம்…இந்திய அணி அபார வெற்றி…

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 8 விக்கெட்  இந்தியா வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் பறிகொடுத்தது. இரண்டு டெஸ்டிலும் அந்த அணி 3 நாளுக்கு மேல் தாக்குப்பிடிக்கவில்லை. அடுத்ததாக இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது. இதன் முதலாவது ஆட்டம் அசாம் மாநிலம் கவுகாத்தியில் […]

#Cricket 4 Min Read
Default Image

IND VS WES: இந்தியாவிற்கு 323 ரன்கள் இலக்கு…….ரன் குவித்த வெஸ்ட் இண்டீஸ்……..களமிரங்கும் இந்தியா…!!!

அசாம் மாநிலம் கவுகாத்தில் வெஸ்ட் இண்டிஸ்-இந்தியா விளையாடும் ஒருநாள் போட்டி இன்று தொடங்கியTது நிலையில் இந்திய அணி டாஸ் வென்றது.இந்திய அணியின் கேப்டன்  விராட்கோலி பீல்டிங்கை தேர்வு செய்தார்.அதனால் வெஸ்ட் இண்டிஸ் பேட்டிங்க் செய்தது. இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டிஸ் அணியின் ஹெட்மயர் சதம் அடித்தார்.இவருடைய சதத்தால் அணியின் ஸ்கோர் சற்று உயர்ந்தது.இருந்தாலும் இந்திய அணியின் பந்து வீச்சை சமளிக்க முடியாமல் 106 ரன்களில் ஆட்டமிழந்தார் ஹெட்மயர். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் […]

#Cricket 3 Min Read
Default Image

IND VS WES: பீல்டிங்கில் இந்தியா……..சதமடித்த ஹெட்மயர்……!!!வீழ்த்திய 8 விக்கெட் ….!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கான டெஸ்ட் தொடரை கைபற்றிய நிலையில் ஒருநாள் கிரிக்கெட்  தொடரில் இந்திய வெற்றி பெறுமா என்று ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் கவுகாத்தியில் தொடங்கியது. அசாம் மாநிலம் கவுகாத்தில் வெஸ்ட் இண்டிஸ்-இந்தியா விளையாடும் ஒருநாள் போட்டி இன்று தொடங்கிய நிலையில் இந்திய அணி டாஸ் வென்றது.இந்திய அணியின் கேப்டன்  விராட்கோலி பீல்டிங்கை தேர்வு செய்தார்.அதனால் வெஸ்ட் இண்டிஸ் பேட்டிங்க் செய்தது. இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டிஸ் அணியின் ஹெட்மயர் சதம் அடித்தார்.இவருடைய சதத்தால் அணியின் […]

#Cricket 3 Min Read
Default Image