தென்னாபிரிக்கா : இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி தொடரை வென்றுள்ளது. இந்த தொடரின் கடைசி போட்டி நேற்று ஜோகார்னஸ்பேக்கில் உள்ள வாண்டரர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இந்த போட்டியில் தான் போட்டியை ஆசையாகப் பார்க்க வந்த ரசிகை ஒருவரின் முகத்தில் சஞ்சு சாம்சன் விளாசிய சிக்ஸர் பந்து பயங்கர உள் காயத்தை ஏற்படுத்தியுள்ளது. போட்டியின் இந்திய அணியின் இன்னிங்சின் போது 10-வது ஓவரை டிரிஸ்டன் […]
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கட்டுக்கடங்காத ஆக்ரோஷமாக விளையாடி இந்திய அணி மீண்டும் டி20 போட்டிகளில் ஒரு உலக சாதனை நிகழ்த்தியது. இந்த போட்டியின் தொடக்கத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, பேட்டிங் களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தை வெகு சிறப்பாகவே தொடங்கியது. துரதிஷ்டவசமாக அபிஷேக் ஷர்மா 36 ரன்களுக்கு அவுட் ஆகினார். […]
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த தொடரில் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்னஸ்பர்க் கிரிக்கெட் மைதானத்தில் இரவு 8.30 மணிக்கு தொடங்கவிருக்கிறது. முன்னதாக நடைபெற்ற டி20 தொடர்களில் இந்திய அணி எளிதில் அந்த தொடரை கைப்பற்றியது. ஆனால், தற்போது தென்னாப்பிரிக்க உடனான இந்த டி20 தொடர் இந்திய அணிக்கு சவாலாகவே இருந்துள்ளது. அதன்படி, நடந்த 2வது டி20 போட்டியில் இந்திய […]
செஞ்சுரின் : இந்தியா தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டி20 தொடரின் 3-வது போட்டியானது நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில், இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸ் அதாவது தென்னாப்பிரிக்க அணியின் பேட்டிங்கின் போது தொடக்கத்தில் இந்திய அணியின் பக்கமே போட்டியானது இருந்தது. ஆனால், கடைசி கட்டத்தில் களமிறங்கிய மார்கோ ஜான்சன் இந்திய அணியின் பவுலர்களை திணறடித்தார். இனி தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற வாய்ப்பே இல்லை என எதிர்பார்த்த […]
செஞ்சுரியன் : தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டியானது இன்று செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. இந்த தொடரின் முதல் டி20 போட்டியில் சதம் விளாசிய சஞ்சு சாம்சன், 2-வது போட்டியில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார், அதே போல இந்த போட்டியிலும் எடுக்காமல் அவர் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். அவரைத் தொடர்ந்து, […]
செஞ்சுரியன் : இந்தியா அணி தென்னாபிரிக்காவில் மேற்கொண்டு வரும் சுற்றுப் பயணத்தின் டி20 தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன் 3 வது டி20 போட்டியானது இன்று செஞ்சுரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. தொடரின் நிலைப்பாடு : கடந்த 2 போட்டிகளில் ஆளுக்கு ஒரு போட்டிகளைக் கைப்பற்றி 1-1 என இரு அணிகளும் சமநிலையில் இருந்து வருகின்றனர். இந்த டி20 தொடரில் 4 போட்டிகள் இருப்பதால், இந்தப் போட்டியை கண்டிப்பாக இரு அணிகளும் வென்றே ஆக […]
க்கெபெர்ஹா : இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் அடங்கிய டி20 தொடரை விளையாடி வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்று வருகிறது. இந்த தொடரில், 2வது டி20 போட்டியானது இன்று செயின்ட் ஜார்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் இரவு 8.30 மணிக்கு நடைபெறவுள்ளது. கடந்த முதல் போட்டியில், இந்திய அணியின் வீரரான சஞ்சு […]
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து இருக்கும் நிலையில், அடுத்ததாக இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (ஜனவரி) 3-ஆம் தேதி தேதி ஜோகன்னஸ்பர்க் வாண்டரர்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த போட்டியில் விளையாடுவதற்காக விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில், இதற்கு முன்னதாக, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், ரவீந்திர ஜடேஜா அணிக்கு திரும்பி வந்தாலும், இந்தியா ஆடும் லெவன் அணியில் […]
இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்லின் டெஸ்ட் போட்டியின் பார்ம் சற்று குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால், கடைசியாக கடந்த ஆண்டு இறுதியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சுப்மன் கில் முதல் இன்னிங்ஸில் 2 ரன், அடுத்த இன்னிங்ஸில் 26 ரன்கள் என குறைவான ரன்களை எடுத்தார். ஆனால், இந்த டெஸ்ட் தொடருக்கு முன்பு கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆஸ்ரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியில் 128 ரன்கள் எடுத்தார். […]
இந்திய அணி தற்போது தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடருக்கு பிறகு இரு அணிகளும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளன. டி20 தொடர் சமனில் முடிந்தது. அடுத்து விளையாடிய ஒருநாள் போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் டிசம்பர் 26-ம் தேதி தொடங்குகிறது. எனினும், இதற்கு முன் இந்திய ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி […]
உலகக் கோப்பை தொடர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர் உள்ளிட்டவைகளை தொடர்ந்து, தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதலில் 3 போட்டிகளை கொண்ட டி20 தொடரை இந்திய அணி சமன் செய்தது. இதையடுத்து, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி, நாளை […]
இந்தியா-தென்னாப்பிரிக்கா போட்டியில் அந்த கேட்ச்களை விடாமலிருந்தால் ஜெயித்திருக்கலாம் என்று புவனேஸ்வர் குமார் கூறியுள்ளார். டி-20 உலகக்கோப்பை போட்டியில் நேற்று தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. டாஸ் வென்று முதலில் இறங்கிய இந்திய அணி ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து சொதப்பியது. சூரியகுமார் யாதவ் ஓரளவு நிலைத்து நின்று விளையாடி 68 ரன்கள் சேர்த்தார். 20 ஓவர்களில் இந்தியா 133 ரன்கள் மட்டுமே அடித்தது. அதன் பின் களமிறங்கிய தென்னாப்பிரிக்க […]
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலககோப்பை போட்டியில் இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின.டாஸ் வென்ற இந்திய அணி பேட் செய்ய முடிவு செய்தது. இந்திய அணி : இதனைத்தொடர்ந்து தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கே எல் ராகுல்(9) மற்றும் ரோஹித் ஷர்மா(15) தொடக்கத்தில் நிதானமாக விளையாடினாலும் லுங்கி என்கிடி பந்து வீச்சில் ஒரே ஓவரில் ஆட்டமிழக்க மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 12 ரன்களுக்கு லுங்கியிடம் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை கொடுத்தார். மறுபுறம் சூர்யகுமார் யாதவ் […]
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலககோப்பை போட்டியில் இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின.டாஸ் வென்ற இந்திய அணி பேட் செய்ய முடிவு செய்துள்ளது. பெர்த் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிக்கு தலா ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்திய அணி அக்சர் பட்டேலுக்கு பதிலாக தீபக் ஹூடா களமிறங்குகிறார். தென்னாப்ரிக்கா ஷம்சிக்கு பதிலாக லுங்கி இங்கிடி களமிறங்குகிறார். இந்த போட்டியில் வென்றால் இந்தியா அணி இந்த தொடரில் மூன்றாவது வெற்றியை பதிவு […]
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் போட்டி லக்னோவில் நடைபெற்றது.மழையின் காரணமாக 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது.டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 40 ஓவர்கள் 4 விக்கெட்கள் இழப்பிற்கு முடிவில் 249 ரன்களை எடுத்தது.கிளாசென்(74), மில்லர்(75) அதிரடியாக விளையாடி அணியின் ரன்னை வேகமாக உயர்த்தினர். 250 என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்கார்களான ஷிகர் தவான், சுப்மான் கில் ஏமாற்றத்தை […]
இந்திய VS தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி.. ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் வாரி வழங்கிய ரோஹித் ஷர்மா,வைரலாகும் வீடியோ. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி புதன்கிழமை(செப் 28) திருவனந்தபுரத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இந்த வெற்றியை ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். இந்த டி 20 தொடரில் கே.எல் ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் ஆட்டமிழக்காமல் 93 ரன்கள் எடுத்ததன் மூலம் 3 […]
இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான மகளிர் உலகக் கோப்பையின் இறுதி லீக் ஆட்டத்தில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறந்து விளங்கிய போதிலும்,மூன்று விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினர். மிதாலி ராஜ் தலைமையிலான அணிக்கு இது மிகவும் அருகாமையில் இருந்தது, ஆனால் இறுதி ஓவரில் தீப்தி ஷர்மாவின் முன் கால் நோ-பால் போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது. இதற்கிடையில், முன்னாள் இந்திய தொடக்க வீரர் வீரேந்திர சேவாக் ட்வீட் செய்துள்ளார்.அது வெறும் நோ பால் அல்ல,இந்தியாவின் இன்றைய ஆட்டத்தை இழந்துள்ளது.ஆனால் சில […]
இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி பார்ல் நகரில் இன்று மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது. தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.அதன்படி,முன்னதாக டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்த இந்திய அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. அந்த வகையில்,கடந்த ஜன.19 ஆம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் […]
இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.அதன்படி,முன்னதாக டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்த இந்திய அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. அந்த வகையில்,இந்தியா- தென்னாப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி பார்ல் நகரில் இன்று (ஜன.19) இந்திய நேரப்படி 2.00 மணிக்கு […]
இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி பார்ல் நகரில் இன்று (ஜன.19) இந்திய நேரப்படி 2 மணிக்கு தொடங்குகிறது. தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.அதன்படி,முன்னதாக டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்த இந்திய அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இந்நிலையில்,இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி பார்ல் நகரில் இன்று (ஜன.19) […]