டி-20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் ஆட்டத்திற்கான கூடுதலாக திறக்கப்பட்ட நிற்கும் அறை டிக்கெட்கள் விற்பனைக்கு வந்த சில நிமிடங்களில் விற்றுத்தீர்ந்தன. இந்தியா, பாகிஸ்தான் போட்டி என்றாலே சுவாரஸ்யத்திற்கும், ஆரவாரத்திற்கும் எப்பொழுதும் குறைவிருக்காது. ஆனால் 2008 ஆம் ஆண்டு மும்பை தாஜ் ஹோட்டல் குண்டு வெடிப்பு சம்பவத்திற்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணி நேரடியாக பாகிஸ்தான் அணியுடன் எந்தவித தொடரிலும் விளையாடுவதில்லை. உலகக்கோப்பை, ஆசியக்கோப்பை போன்ற பொதுவான போட்டித்தொடர்களில் மட்டுமே இந்திய அணி பாகிஸ்தானுடன் […]